Dharma Durai (2016)

Directed by: Seenu Ramasamy
Produced by: R. K. Suresh
Written by: Seenu Ramasamy
Starring: Vijay Sethupathi; Tamannaah; Aishwarya Rajesh; Srushti Dange
Music by: Yuvan Shankar Raja
Cinematography: M. Sukumar
Edited by: Kasi Viswanathan
Language: Tamil
Genre: Drama

Seeran Review: அண்மையில் தமிழ் சினிமாவில் வந்த மிக நல்ல படம். கலை படங்களின் சாயல் இல்லாவிடினும் பல நல்ல அம்சங்களை கொண்டிருந்தது. முக்கியமாக அற உணர்ச்சி என்பது அணைத்து வணிக சினிமாக்களின் சாரமாக இருக்கும். இதை நிலை நாட்ட அணைத்து குற்றங்களையும் செய்யும் ஒரு வில்லன் தேவைப்படுகிறான். இந்த படத்தில் வில்லன் இல்லை என்பதே ஒரு பெரும் மாற்றம்தான் வணிகசினிமாவை பொறுத்தமட்டில். வில்லனின் இடத்தில ஒரே ஒரு பிரச்னையை வைத்துவிடும் தன்மையும் இல்லை. உடல் தானம், மாணவர்களுடன் அமர்துன்னும் ஆசிரியர். கிராமத்தில் வேலைசெய்யும் டாக்டர், பத்திரிகையில் எழுத்தும் கிராமத்துப்பெண், பெண் போலீஸ், பெண் தோழிகள், லிவிங் டுகெதர், கருக்கலைப்பு, dowry என்று பல இடங்களை தொட்டிருக்கிறது.ஆனால் சமையல் குறிப்பு எழுபவர்களை எல்லாம் எழுத்தாளர் என்றதுதான் தாங்கமுடியவில்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s