Appa(2016)

Directed by: Samuthirakani
Produced by: Samuthirakani
Written by: Samuthirakani
Based on Characters by M. Anbazhagan
Starring: Samuthirakani; Thambi Ramaiah; Namo Narayana
Music by: Ilaiyaraaja
Cinematography: Richard M. Nathan
Edited by: A. L. Ramesh
Running time: 122 minutes
Language: Tamil
Genre: Independent Drama

Seeran Review: ‘அப்பா ‘, யப்பா குழந்தை வளர்ப்பு சொற்பொழிவுக்கு போய் வந்ததை போல் இருக்கிறது. படத்தில் வெறும் செய்தி அதற்கேற்ற காட்சி. படம் இப்படி vetri  petru இருப்பதற்கு காரணம், இந்தியன்(1996), முதல்வன்(1999), அந்நியன்(2005) ஏன் வெற்றிபெற்றதோ அதனால் தான். இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சிந்திப்பதாகி படமாக எடுத்தாள் வெற்றிதான்.

ஒட்டு மொத்த சொற்பொழிவின் சாரம் இவைதாம் – 1. குழந்தைகளின் மேல் உங்கள் ஆசையை திணிக்காதீர்கள், அவர்களுக்கென்று  ஒரு  ஆசை  இருக்கும் , அதற்கு neengal udhavinal podhum. 2. அறஉணர்ச்சி, தோழமை, நம்பிக்கை  ஆகியவற்றை குழந்தைகளுக்கு ஓதவேண்டும்.

இரண்டாவதாய் கூறியதில் எந்த முரணும் தெரியவில்லை. கற்பித்தவுடன் குழந்தைகள் அவ்வாறு நடக்க போவதில்லை என்றாலும் இதை ஏற்றுக்கொள்ளலாம். முதல் கருத்தில்தான் மிகப்பெரிய ஓட்டை இருக்கிறது. சத்தியமாக சொல்லுங்கள் நீங்கள் என்னவாக வேண்டும் என்று உங்களுக்கு 10 வயதிலேயே தெரிந்து விட்டதா? பலருக்கு 20 வயதிலும் தெரியவில்லை. பின் எப்படி அவனை அவன் பாணியில் வளர்ப்பது. எந்த குழதைக்காவது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இர்ருக்குமா நாளு தட்டு தட்டி படிக்க அனுப்பாமல் சொற்பொழிவு செய்துகொண்டிருக்க  போறோமா? இந்த பிரச்சனையை எதுவுமே படத்தில் நாம் பார்காததுக்கு காரணம் அப்படி அவன் மட்டும் தான் இருப்பான். அது ஒரு special case. உதாரணமாக கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வில் அவர் பெரிதாக எந்த ஆசிரியரிடமும் கணிதம் பயிலவில்லை. அவருடைய குழந்தை பருவத்தில் காட்டி விட்டு கணிதமேதையே பெரிதாக படிக்க செல்லவில்லை ஆகவே நீங்களும் உங்களுடைய குழந்தையை போட்டு கசக்காதீர்கள் என்று படத்தை முடிப்பதற்கு சமம். முதலில் ஒரு கர்ப்பிணியை தகுந்த மருத்துவ வசதிகளின்றி குழந்தை பெறுவது எப்படி சகிக்கமுடியும்.

Chomsky in கோட்பாட்டின்படி ஒரு குழந்தை என்னவாக முடியும் என்பது பிறபிழேயே தீர்மானமானது. புத்தர் காலத்து ஜோதிடம் சொன்ன கதைதான். Behaviourist psychology B.F. Skinner ஒரு குழந்தை ‘Blank slate’ போல அதில் நாம் என்ன வேண்டுமானாலும் நிரப்பலாம் ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று கூவிக்கொண்டிருக்கும் பலர் காலம் சென்ற behaviourist theoryi பின்தொடர்கின்றனர். ஜாதி உண்டு ஆனால் ஏற்றத்தாழ்வு இல்லை. இன்னும் 40 ஆண்டுகளில் ஜாதியும் இல்லாமல் ஆகும். Genetics என்று சொல்லுவார்கள்.

நல்லதையே செய் என்று குழந்தையை வளர்க்கிறார் எங்கோ ஒரு கிராமத்தில் .அங்கு TV கிடையாது, cinema கிடையாது, செய்தித்தாள்  கிடையாது.அனைத்திலும் ஊழல், bomb blast. ஓட்டுக்கு லஞ்சம் குடிக்கின்றனர். மதுவருந்தி ரோட்டில் கிடக்கின்றனர். ஒரு பெண்ணை அரைகுறை ஆடைகளுடன் ஆடவிட்டு சுற்ற ஆடவர் பலர் வெறியாட்டம் வேறு. இந்த படத்தை குழந்தைகள் பார்க்கலாம் என்று ‘U’ certificate கூடுகின்றனர். அணைத்து கல்லூரிகளிலும் management seat என்று சொல்லி லஞ்சம் வாங்குகின்றனர். அணைத்து அரசு அலுவலங்களிலும்  லஞ்சம். படித்து விட்டு அமெரிக்காவில் சொகுசாய் வாழும் போது இங்கேயே இருந்து சேவை செய் என்று சொன்னால் போதுமா.

இன்னும் புரியவில்லை என்றால் உங்கள் குழந்தையை இப்படி வளர்க முயற்சித்து பாருங்கள். நான் இந்த படத்தை குறை கூறவில்லை. ஒரு பைசா செலவின்றி review எழுதலாம் குப்பை கதைகொண்ட படங்களை மட்டும் திரும்பிப்பார்க்கும் நம் சகோதரர்களை இப்படி ஒரு படத்தை பற்றி பேசவைத்து தவம். ஆனால் இது வெறும் முதல் படி, சீக்கிரம் இதை தாண்டி மேலே செல்லவேண்டும் என்ற கருசனையில்தான் இதை எழுதி இருக்கிறேன்.

Here is some stat to do the plot. About 800000 people commit suicide worldwide every year, of these 135,000 (17%) are residents of India, a nation with 17.5% of world population. Between 1987 and 2007, the suicide rate increased from 7.9 to 10.3 per 100,000, with higher suicide rates in southern and eastern states of India. In 2012, Tamil Nadu (12.5% of all suicides), Maharashtra (11.9%) and West Bengal (11.0%) had the highest proportion of suicides. Among large population states, Tamil Nadu and Kerala had the highest suicide rates per 100,000 people in 2012. The male to female suicide ratio has been about 2:1.

Causes for suicide in India In 2014

 

Love Affairs – – 4,168

Failure in Examination – – 2,403

Within the field of linguistics, Chomsky is credited with inaugurating the ‘cognitive revolution‘. He is largely responsible for establishing the field as a formal, natural science, moving it away from the procedural form of structural linguistics that was dominant during the mid-20th century. As such, he has become known as “the father of modern linguistics”.

The basis to Chomsky’s linguistic theory is rooted in bio linguistics, holding that the principles underlying the structure of language are biologically determined in the human mind and hence genetically transmitted. He therefore argues that all humans share the same underlying linguistic structure, irrespective of sociocultural differences. In adopting this position, Chomsky rejects the radical behaviorist psychology of B.F. Skinner which views the mind as a tabula rasa (“blank slate”) and thus treats language as learned behavior. Accordingly, he argues that language is a unique evolutionary development of the human species and is unlike modes of communication used by any other animal species. Chomsky’s nativist, internist view of language is consistent with the philosophical school of ‘rationalism‘, and is contrasted with the anti-nativist, externalist view of language, which is consistent with the philosophical school of ‘empiricism‘.

In a classic case of peer pressure, K Divya of Coimbatore, who scored 929 marks, hung herself using a saree when she discovered that she had scored lesser marks than her two friends.In a classic case of peer pressure, K Divya of Coimbatore, who scored 929 marks, hung herself using a saree when she discovered that she had scored lesser marks than her two friends.

 

Further Reading: https://www.youtube.com/watch?v=znCC5TosNC4

https://en.wikipedia.org/wiki/Suicide_in_India

http://indianexpress.com/article/india/india-news-india/full-text-suicide-letter-of-three-tamil-nadu-students-svs-yoga-medical-college-monisha-priyanka-saranya/

http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Six-students-across-Tamil-Nadu-commit-suicide-over-class-12-results/articleshow/19978167.cms

https://en.wikipedia.org/wiki/Maternal_death

https://en.wikipedia.org/wiki/Noam_Chomsky

http://www.learning-to-see.co.uk/talent

https://en.wikipedia.org/wiki/Radical_behaviorism

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s