Burnt (2015)

Directed by: John Wells
Produced by: Stacey Sher; Erwin Stoff; John Wells
Screenplay by: Steven Knight
Story by: Michael Kalesniko
Starring: Bradley Cooper; Sienna Miller; Daniel Brühl; Matthew Rhys; Uma Thurman; Emma Thompson
Music by: Rob Simonsen
Cinematography: Adriano Goldman
Edited by: Nick Moore
Language: English; French
Running time: 101 minutes
Genre: Drama

Seeran Review: ஒரு சிறந்த சமையல் கலைகனாக மீண்டும் தனது இடத்தை தக்கவைத்து கொள்ள போராடுகிறான் Adam Jones (played by Bradley Cooper). படத்தின் வசனத்தை வைத்து சொல்லவேண்டும் என்றால்   – ‘If you are a chef, he’s(Adam Jone’s) like The Rolling Stones’.

படம் முழுவதும் சமையல்தான். அணைத்து காட்சிகளிலும், நமது கண்களே தானாகவே சாப்பாடு தட்டிற் ku செல்லும் அளவுக்கு ஒளிப்பதிவை செய்திருக்கிறார்கள்ஒரு சாப்பாட்டு மேஜையை இப்படி அளந்து அளந்து வைக்கின்றனர் என்பதே வியப்பாக இருக்கிறது. ஒரு உணவகத்தில் chefin வேலை என்னவென்று இந்த படத்தை பார்த்தால் தெரிந்துவிடும் (மற்றொரு படம் Ratatouille (200)). The man who knew infinity (2016) படத்தில் ராமானுஜன் கணிதம் போல Adam Jones. இக்கு சமையல். நடுவில் Jones சொல்கிறார் என்னுடைய சமையல்காரர்கள் seven samurai படத்தில் வருவதை போல இருக்க வேண்டும். ஆனா ஒன்னு மட்டும் தான் புரியவில்லை எதற்கு அந்த வணிகர்கள் forkஐ இருக்கைக்கு கீழே வைத்தார்கள்? தட்டில் உணவை வைக்கும் பொழுது எச்சை ஊறுகிறது  (எந்த உணவின்  பெயர்கூட தெரியாது என்பது வேறு). ஒளிப்பதிவு தெறிக்கவிடுகிறது , ஒவ்வொரு plateயும் painting போல இருக்கிறது

நம்ம hero வோட நேரான rival மாதிரி இருக்கிறவன் Recce (played by Matthew Rhys). ஒரு சமயத்துல hero அவனோட confidant Michel (played by Omar Sy) ஏமாத்திடுவான். அப்பா hero தண்ணி அடுச்சுட்டு Recce ரெஸ்டாரண்ட்டுக்கு போயிடுவான். அவன் rival லா இருந்தாலு Jones ஒரு சக போட்டியாலானதான் பார்க்கிறான். அப்ப அவன் சொல்லுவான்  – ‘We all need you. If you understand that you wouldn’t fight so hard. You are better than me. Which makes you the best. But the rest of us need you to lead us to places we otherwise wouldn’t go’. இதுதான் இந்த படத்தோட அடுத்த dimension. கிட்டத்தட்ட Gangs of Newyork (2002), படத்துல Amsterdamku (played by Di Caprico) Billu கு (played by Daniel Day Lewis) நடக்குற bedroom dialogue delivery மாதிரி

‘The guy who gave me a chance as a chef said to me it was God who created oysters and apples. And you can’t improve recipes like that. But it is our job to try. ’That bastard could cook gravel’ ‘Did you ever see that movie, Seven Samurai? That’s how I want my chefs to be’ ‘I mean, we should be dealing in culinary orgasms’ ‘That Kitchen is the only place I have ever felt like I really belonged’

There is more in the taste of every restaurant.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s