Prisoners (2013)

Directed by: Denis Villeneuve
Produced by: Broderick Johnson; Kira Davis; Andrew A. Kosove; Adam Kolbrenner
Written by: Aaron Guzikowski
Starring: Hugh Jackman; Jake Gyllenhaal; Viola Davis; Maria Bello; Terrence Howard; Melissa Leo; Paul Dano
Music by: Jóhann Jóhannsson
Cinematography: Roger A. Deakins
Language: English
Running time: 153 minutes
Genre: Thriller

Seeran Review: அடர்த்த பனி காடு. ‘ஓநாய் குலச்சின்னம்‘ novella வர மாதிரின்னு வச்சுக்கோங்களே. Backgroundla – ‘Our Father, who art is heaven, hallowed be thy name. Thy kingdom come… thy will be done on earth as it is in heaven. Give us this day our daily bread . . . and forgive us our trespasses . . . as we forgive those who trespass against us. Lead us not into temptation . . . but deliver us from evil. For the kingdom, the power and the glory are yours . . . now and forever. Amen’. இது முடுஞ்ச உடனையே அப்படியே screenla ஒரு மான் தெரியுது இன்னு பின்னாடி screen வர வர அத குறி வச்சு ஒரு gun அந்த மான சுடுது (Oh சுடுறதுக்குத்தான் இத்தன வசனமா! இன்னுமா மான் வேட்டையை America தடை பண்ணல?).

பாட்டு, prayer, கார்ல இருக்கும் சிலுவைனு ஒரு Christian mentalitikullaye படம் போய்கிட்டு இருக்கு ஆனால் கதை ஒரு thriller அதனால இதுக்கு thrillukku என்ன சம்மந்தம்னு தெரியாமலே கதை நகருது. Thrillerukku reviewnu பெருசா  எழுதவேண்டியதில்லை. படம் 2013 release, குறைந்தது 2033 வரைக்கு இது கண்டிப்பா thrilleratha இருக்கும். படம் பார்த்தா தெரியும் இந்த படம் ஒரு மாயாஜாலம் மாதிரி. கண்ணுக்கு முன்னாடியே இருக்கும் ஆனால் எல்லாமே மாறிடும்.

படத்தோட climaxla தான் நான் முதல்ல சொன்ன விஷயமெல்லாம் coincide ஆகுது. கடவுளிடம் மனிதன் கொண்ட நம்பிக்கையை விரட்டுவதே நோக்கமாக கொண்டு செயல் படுகின்றனர் தீயவர்கள். ‘Making children disappear is the war we wage with God. Makes people lose their faith. Turns them into demons like you. Had to slow down since my husband disappeared’

‘They didn’t cry until I left them’ ‘You will find them in the maze?’

Classic Thriller

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s