Sairat (2016)

Directed by: Nagraj Manjule
Produced by: Nittin Keni; Nikhil Sane
Story by: Nagraj Manjule; Avinash H. Ghadge
Starring: Rinku Rajguru; Akash Thosar
Music by: Ajay-Atul
Cinematography: Sudhakar Reddy Yakkanti
Running time: 180 Minutes
Language: Marathi
Genre: Romantic Drama

Seeran Review: கௌரவ கொலை.

100 கவுரவர்களை பீமன் வதைதைபோல் இந்த முட்டாள்களை வதைத்தெரியவேண்டியதுதான் என்று தோன்றுகிறது. வாத்தியாரையே வகுப்பில் அறைகிறான் கதாநாயகியின் தமயன் (கல்லூரியே அவனுடையதன், My Dear மார்த்தாண்டன் (1990)  படத்தில்வருவதைபோல்). இவனை கண்டு பெருமைகொள்ளும் அரிசியல்வாதி தந்தைதான் கதாநாயகியின் தந்தை. இப்படிப்பட்ட முட்டாள்களைத்தான் M.L.A என்று எண்ணி ஓட்டு போடுகின்றனர் மக்கள் . இவர்களையெல்லாம் வைத்துக்கொடு என்ன செய்வது. நிற்க, கதாநாயகன் வீட்டிலும் இதே கதிதான். என்ன அவர்கள் அடிவாங்கும் நிலையில் இருப்பதால் அவர்களை கண்டு இரங்கம் கொள்கிறோம். (ஒரு scenela Patil ஜாடியினரால் தாக்குண்டு இருப்பார்). He’s travelled in hot sun. Give him some water. He’s a Patil. So, a Patil doesn’t get thirsty?’ அப்பொழுது அவரையும் கொள்ளவேண்டியதுதானா. அந்த ஊரையே எரித்துவிட வேண்டியதுதானே?

ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் நல்லவர்களே. ஆனால் சென்ற நூற்றாண்டின் பழக்கத்தை வைத்துக்கொண்டு வாழும் முட்டாள்கள். இதற்கு கல்வி ஒன்றே தீர்வுதரும். இந்தப்படத்தை ஒன்றும் ஜாதிய அடிப்படியிலான படம் என்று சொல்வதைவிட, மதிகெட்டான் சோலை என்றே அழைக்கலாம்.

‘Is sponsored by country liquor dealer, reputed citizen, Mr. Chagan Choudhary’ ‘Dhoni of Bitter village – Hit a six Parshya’ – – One team in perfect uniform. ‘Tell him, don’t give the trophy … give us your daughter’ ‘I get goose bumps just with the thought of looking at her’ ‘In our class today they are going to teach how to write a letter’ ‘They used to write letter even during Shivaji’s time’ ‘As far as your eye can see, it’s all ours’ ‘I swear I still don’t believe it’ ‘He’s a Patil. So, a Patil doesn’t get thirsty?’ ‘I really don’t know what to do’ ‘Get out if you want to fight’ ‘Doesn’t seem to be in mood’

Dalit Poets mentioned in the film Namdev Dhasal and Keshavsut

Further Readings: https://en.wikipedia.org/wiki/Namdeo_Dhasal

https://en.wikipedia.org/wiki/Keshavasuta

https://en.wikipedia.org/wiki/Patil

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s