There Will Be Blood (2007)

Directed by: Paul Thomas Anderson
Produced by: JoAnne Sellar; Paul Thomas Anderson; Daniel Lupi
Screenplay by: Paul Thomas Anderson
Based on Oil! by Upton Sinclair
Starring: Daniel Day-Lewis; Paul Dano; Kevin J. O’Connor; Ciarán Hinds; Dillon Freasier
Music by: Jonny Greenwood
Cinematography: Robert Elswit
Edited by: Dylan Tichenor
Running time: 158 minutes
Language: English
Genre: Epic – Historical Drama

Seeran Review: Based on ‘Oil’ by Upton Sinclair

சத்தியமாக இப்போது இந்த படத்தை பற்றிய கருத்தை சிந்திக்க கூட முடியவில்லை. காரணம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் Vijay T.V. மஹாபாரதம் தொடரை பார்த்துமுடித்தேன். You will feel the same had you read completely Tolstoy’s War and Peace. பணமும் புகழையும் ஏப்படியீனும் ஈட்டவேண்டி வெறிகொண்ட Plainview என்ற ஒருவன் வெற்றிபெறுகிறான் – இதை பார்த்து என்ன செய்ய போகிரோம் என்றுதான் தெரியவில்லை. படம் பக்காவாக இதை காட்டுகிறது என்பதால் இதை நல்ல படம் எனலாம். சரி பாரதத்திற்கு முன் என்னவெல்லாம் தோன்றியது என்று கீழே கூறுகிறேன்.

படம் அரமிச்சு முதல் ஒரு பத்து நிமிசத்துக்கு யாருமே பேசமாட்டாங்க. அப்ப ஒருத்தன் Daniel Plainview (played by Daniel Day Lewis), ஒரு கிணத்த தோண்டுவான். தனியா, கிட்டத்தட்ட சுத்தி 18 பட்டியலையும் யாருமே இருக்கமாட்டாங்க அந்த மாதிரி எடத்துல தோண்டுவான். அப்ப ஒரு விபத்துல இவன் கீழ கிணத்துக்குள்ள விழுந்திடுவான். ஒரு சணம் கூட வருத்தமே படாம முயற்சி செஞ்சு மெல்ல மேல வருவான். அதாவது ஒரு வெறித்தனத்தை இங்க பாக்கலாம், தனியா அந்த கெணத்த விட்டு வெளியேவந்து பொழைப்பான். அதாவது நம்மகூட நிறையபேர் இருக்காங்கன்னு இருக்கிறது. திடிர்னு யாருமே நம்ம கூட இருக்க மாட்டாங்கன்னு தெரிஞ்ச மனமுடையர்த்துதான் இயல்பு. ஆனா யாருமே இருக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சு எல்லாத்தையு கூட சேதரவன் Plainview. கிட்ட தட்ட House of Cards seriesla first episodela Frank Underwood (played by Kevin Spacey) அந்த செத்த நாயை கொல்லறப்ப வலி பத்தி சொல்றமாதிரி plainview characterroda மொத்த குணத்தையும் இந்த அமைதியான 10 நிமிஷ சொல்லிடும்.

உண்மையிலேயே Plainview படம் முழுவதும் இருவரிடம் மட்டும்தான் வியாபாரத்தை மீறிய  பந்தம் கொண்டிருப்பான். ஒருவன் Henry (மற்றொருவன் அவனுடைய வளர்ப்பு பையன்), அவன் உடன் பிறந்தவனை அறிமுகம் ஆபவன். ஆனால் அவன் உண்மையில் palinviewஇன் உடன்பிறந்தவன் கிடையாது. உண்மையான Henryஇன் தினக்குறிப்பை வைத்து நாடகமாடி இருப்பான். இதை கண்டு பிடிக்கும் காட்சி மிரட்டும் – ‘Do I have a brother? I met a man in King City who said he was your brother. We were friends for months. Working in king city. And he wanted to make his way to you, Daniel. We didn’t have any money. He died of Tuberculosis. He wasn’t harmed. Wasn’t killed, nothing bad. But he told me about you, and I just took his story, used his diary. Daniel. Daniel I am your friend. I’m not trying to hurt you. Never. Just survive.’ பேச்சுவார்த்தை முடிந்ததும் சுட்டு போலித்தம்பியை புதைத்து விடுவான்.

மேல குறிப்பிட்ட இரண்டு instance போல படத்தில் குறைந்தது 10 instanceஐ குறிப்பிடலாம். Church sceneஐ படம் பார்த்து குறைத்து 5 ஆண்டுகளுக்கு மறக்க முடியாது.

‘What do you want me to say’ ‘You have lusted after women, and you have abandoned your child. Your child, that you raised, you have abandoned.’ ‘I am a sinner’

‘I enjoy all faiths. I do not belong to one church in particular. I like them all. I like everything ‘Why did Standard Oil buy up land?’ ‘I would like it better if you didn’t think I was stupid’ Union Oil . . . Seepage. . . ‘Do you think God is going to save you for being stupid?’ ‘God has told me what you should do’

Further Readings: https://en.wikipedia.org/wiki/There_Will_Be_Blood

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s