Udta Punjab (2016)

Directed by: Abhishek Chaubey
Produced by: Shobha Kapoor; Ekta Kapoor; Anurag Kashyap; Vikramaditya Motwane; Aman Gill; Vikas Bahl; Sameer Nair; Madhu Mantena
Written by: Sudip Sharma (Dialogue)
Screenplay by: Sudip Sharma; Abhishek Chaubey
Story by: Sudip Sharma; Abhishek Chaubey
Starring: Shahid Kapoor; Kareena Kapoor; Alia Bhatt; Diljit Dosanjh; Satish Kaushik; Suhail Nayyar
Music by
Original Songs: Amit Trivedi
Background Score: Benedict Taylor; Naren Chandavarkar
Cinematography: Rajeev Ravi
Edited by: Meghna Sen
Running time: 149 minutes
Language: Hindi; Punjabi
Genre: Crime-Drama

Seeran Review: Drug trafficking. Punjabil நடக்கும் போதை வஸ்து கைமாற்றலின் கதை. Documentary மாதிரி இல்ல, புனைவுதான். படத்தோட ஆரம்பித்துள்ள பாகிஸ்தான்னோட discuss throw champion, எல்லை வேலி கிட்ட இருந்து ஒரு 100 metre தூரத்துல இருந்து கஞ்சா பொட்டலத்தை இந்தியாவுக்குள்ள வீசுவாறு (ரெண்டு பேருமே சகோதரர்களாகத்தான் இருக்கிறாங்கன்னு புருஞ்சுகளாம்; pakistanin சதின்னும்  புருஞ்சுக்கலாம்). இதெல்லாம்  சரி but why the hell is the champion wearing the Pakistan T-shirt in the mid-night?

அடுத்த காட்சி இதற்கு மேல். Mikeillama rock music பாடுறாரு. தப்புதான்  இவளவு உன்னிப்பா பாக்கக்கூடாது, சரி கதையாவது என்னன்னு பாக்கலாம்னு பாத்தா இரு வரிதான். கடைசியில் போதை பொருட்களால் அனைத்தும் அழிந்து, குருதிப்புனலில் மிதக்கிறது. திருவள்ளுவர் stylil சொன்னால்:

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.     

அதாவதுFrom propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace!

Of course car chase was fun so was the septuagenarian politician asking to slow down the vehicle!

ஆனா படத்துல ரெண்டு மூணு scenes பிரமாதமா இருந்துது. அதுல ஒன்னு Tommy Singh (played by Shahid Kapoor) கஞ்சா புகைப்பதை விட்டுவிட்டு திருந்தி இருப்பான். ஆனால் முன் ஜென்ம சகாக்கள் சூழ்ந்து, துரத்தி அடித்துக்கொண்டிருப்பர் (பிறகு தனது வினையை சொன்னதோடு நிறுத்தி இருக்க வேண்டும்) அப்போது அவர்களிடத்து தப்பிக்கும் பொருட்டு ஒரு வார்த்தை வரும் – Hiding from myself. . . ‘Will you commit suicide with me?’ உண்மையில் நாமும் பாதி வாழ்க்கை இப்படித்தானே நம்மிடம் இருந்தே ஓடிக்கொண்டிருக்கிரோம்.

 ‘No sir, I will not turn it to a Mexico, Never’ ‘The first time I injected myself. I swear, all I could see was your face!’ ‘Motherfuckers! You have killed your mother. And now you sing songs here?’ ‘Let, Jackie Chan have him’ ‘Child the stuff was worth 10 million. If you wanted to throw it, then why did you steal it?’ ‘A combination of Pheniramine and buprenorphine’. ‘Told you it’s not happening’. ‘I am a doctor. A lady at that. All the men in Punjab are drugged out, Madam. Now it’s up to the ladies’ . . .  ‘And you fools thought it was philosophy’ ‘You folks are bigger fools than I am’ . . . when will all them meet??

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s