Enakku Veru Engum Kilaigal Kidayathu (2016)

Directed by: Ganapathy Balamurugan
Produced by: Jayaram
Starring: Goundamani; Soundararaja; Riythvika
Music by: S. N. Arunagiri
Language: Tamil
Genre: Comedy

Seeran Review: படத்தின் நகைச்சுவையை மட்டும் நோக்கலாம் (கதை இருந்தால்தானே நோக்குவதற்கு!).

ஒருவரை சிரிக்க வைப்பதுதான் கடினம், அழுக வைப்பது சுலபம். காரணம் மக்கள் அழுவதற்கு எப்பொழுதும் தயாராக இருப்பார்கள் (Human beings are all the time ready to cry, more than laugh – Kamal Hasan).

90% மக்கள் உடல் மொழிக்காகவும், குரலுக்காவாகவுமே சிரிக்கிறார்கள்.

Rowan Atkinson மற்றும் Charlie Chaplin முற்றிலும் உடல் மொழி சார்ந்த நகைச்சுவை நடிகர்கள். Comedy கலைஞர்களுக்கென்று ப்ரெத்தியேகமான உடல் மொழி இருப்பதை கவனித்திருக்கலாம். இதை mimic செய்தலே சிரிப்பு வரும். ஆனால் அதை முதல் முதலாக பார்ப்பவருக்கு அது புரியவே புரியாது. இந்த உடல் மொழிக்கு முதல் முதலாக உருவம் கொடுத்த கலைஞரை விட்டு நீங்கினால் அவர் சாதாரண மனிதர் ஆகிவிடுவார். நகைச்சுவை நடிகர்கள் பல பேர் serious ஆனா ஆட்கள் என்பது தெரிந்திருக்கும். உடல் மொழி மாறும் பொருட்டு நகைச்சுவை நடிகரும் அழிய பெறும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்புக்கே இடம் கொடுக்காமல் இருப்பது அதிசயம்தான்.

V.K. Ramasamy போன்றவர்கள் முற்றிலும் குரல் சார்ந்தவர்கள். இவர்களுக்கு குரலே பிரதானம்.

Vadivelu, Naagesh, Goundamani போன்றவர்கள் இரண்டும் கலந்தவர்கள். இவர்கள்தான் அதிகம். ஒன்று போனால் மற்றொன்று இருக்கும். ஆனால் அது செல்லுமா என்பது யாருக்கும் தெரியாது. காலத்தை தவிர.

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s