Focus (2015)

Directed by: Glenn Ficarra; John Requa
Produced by: Denise Di Novi
Written by: Glenn Ficarra; John Requa
Starring: Will Smith; Margot Robbie; Rodrigo Santoro; Gerald McRaney
Music by: Nick Urata
Cinematography: Xavier Pérez Grobet
Edited by: Jan Kovac
Running time: 104 minutes
Language: English
Genre: Romantic Crime Comedy

Seeran Review: ‘எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கஎன்றுதான் தோன்றும். ஏமாற்றுவதால் வாழ்க்கையே தலை கீழாக மாறிவிட்டது என்றெல்லாம் ஏதும் இல்லை. சொல்லப்போனால் அவ்வாறு பார்த்துக்கொள்கின்றனர். Sathuranga Vettai (2014) படம் மாதிரிதான் ஆனால் ஒரு ஆங்கில பட பாணியில் இருக்கும்.

‘Will you be my boyfriend? Just for a minute. You are not a serial killer are you?’ Pachaikili Muthucharam (2007) படத்தில் வருவதை போல்தான் இங்கும் யாரோ ஒரு அப்பாவியை படுகைக்கு அழைத்து பணம் ஈட்டும் சம்பவம் நடக்கிறது ஆனால் அதன் வீரியம் கமியாக பார்த்து கொள்வது மட்டுமின்றி நகைக்கவும் செய்கின்றனர். Jess Nicky (played by Will Smith) ஒரு பரம்பரை திருடன் (இவனுடைய அச்சன் அதற்கும் மேல்). Theft departmentte இருக்கிறது கொஞ்சம் ஓவர்தான். அவன் யாரையெல்லாம் ஏமாற்றுகிறான் என்பதுதான் கதை. ஒரு கட்டத்தில் இவன் ஏமாத்தறானா இல்ல உண்மையை சொல்லுறானா என்பதுதான் கதையின் சுவாரசியம். Cool Entertainer.

‘Now I’m gonna show you a few touches, but at the end of the day this is a game of focus.’ ‘Congratulations, you’re a criminal’. My dad, he said, um there’s two kinds of people in this world. There’s hammers and nails’ ‘Or replicated it’.

Further Readings: https://en.wikipedia.org/wiki/Mirroring_(psychology)

https://en.wikipedia.org/wiki/Pachaikili_Muthucharam

https://en.wikipedia.org/wiki/Derailed_(2005_film)

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s