Dev.D (2009)

Directed by: Anurag Kashyap
Produced by: Ronnie Screwvala
Written by: Anurag Kashyap; Vikramaditya Motwane
Based on Devdas by Sharat Chandra Chattopadhyay
Starring: Abhay Deol; Mahie Gill; Kalki Koechlin
Music by: Amit Trivedi
Cinematography: Rajeev Ravi
Edited by: Aarti Bajaj
Running time: 144 min
Language: Hindi
Genre: Romantic Black Comedy

Seeran Review: படத்தோட கதைக்கு போறது முன்னாடி, Anurag Kashyap படங்களில் (To quote it from an interview – A normal Hindi film has 70 scenes, my films has 220 scenes. I write small scenes too many scenes to make it look like big film location keeps changing.) இவ்வளவு Sceneகள் இருப்பது பெறும் சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. மேலோட்டமாக பார்த்தால் பிரச்னை இல்லை  உற்று நோக்கையில், இந்த காட்சிமாற்றங்களால் சில சமயங்களில் தலை சுற்றிவிடுகிறது. இரண்டு படங்கள் பார்த்த சலிப்பு வந்து விடும்.

படம் பார்க்க பார்க்க, மனிதர்கள் மட்டும்தான் இந்த பூமியில் இருக்கின்றனர். இவர்கள் evolution வழி வந்த மனிதர்களா இல்லை வேற்று கிரஹ வாசிகளா என்றே குழப்பமாக இருக்கிறது. உதாரணத்திற்கு படத்தின் தொடக்கத்தில் ஒரு சிறுவன் நீர் தேகத்தில் இருந்து வரும் நீரைபார்த்துக்கொண்டிருக்கிறான், ஆனால் frame இவன் முகத்தை விட்டு நகருவதே இல்லை. அவன் என்ன செய்கிறான் என்பது மட்டும் போதுமா, அவன் என்ன பார்க்கிறான் என்பது பார்வையாளருக்கு தேவையே இல்லையா. இதே போலத்தான் Leni ஒரு முறை omni பேருந்தின் ஜன்னலை விட்டு வெளியே பார்ப்பாள். ஆனால் 2 நொடியில் அடுத்த காட்சிக்கு போய்விடும் camera. இது கூட பரவாயில்லை ஒரு காட்சியில் Dev கதிரவனை வெறுப்புடன் கைகளால் மறைகிறான் (பிறகு ஜட்டியை மட்டும் விட்டு விட்டு அத்தனையையும் உருவி விட்டால் என்காதீர்கள், படம் முழுக்கவே மனிதன் பந்தங்களுடனான reaction முற்றாக மறைந்தாற்போல் இருக்கிறது).  இந்த படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு எந்த மாற்றமும் நடவாது எனில் படம் எடுக்கும் நோக்கம்தான் என்ன. Leni எப்பொழுதும் எதையோ படித்துகொன்டே இருக்கிறாள். அப்படி அவள் படிக்கும் ஒரு  புத்தகத்தின் பெயர் Contempt, எழுதியவர் Alberto Moravia. அதன் கதை கீழே உள்ள Link இல் இருக்கிறது. கசப்பான சம்பவம் நடந்தவுடன், அவள் புத்தக கடைக்கு சென்று அந்த புத்தகத்தை வாங்கி இருக்கிறாள் என்று கொள்ளலாமா? அவள் Chanda வாக மாறியவுடன் The Girl with the Long Green Heart by Lawrence Block’ புத்தகத்தை படிக்க தொடங்கிவிடுகிறாள்! காலத்திகேற்ப பயிரிடு என்பது போல, நேரத்துகேற்ப புத்தகம் படி என்பது போல் இருக்கிறது கதை.படத்திற்கு review எழுவதற்கு சற்று முன்பு முகநூல் post ஒன்று – – ‘A personal selfish prayer is bad whether made before an image or an unseen God’ by Gandhi. இதைப்படித்து விட்டு இந்த வாசகத்தின் ஆழத்தில் திளைத்திருக்கையில்  இதெல்லாம் ஒரு படமா என்று தோன்றுகிறது. இதே இந்த படத்தை பார்த்துவிட்டு இந்த வாசகத்தை படித்தால் அதென்னது ‘unseen God’ என்று சிரிப்பும், ஏத்தமும் தான் வரும்.

Anurag kashyap படங்கள் எப்போதும் என் மனதை விட்டு வெளியில் நடக்கும் கதைகள். நானே முயற்சி செய்துதான் படத்தை பார்க்க பழகுவேன். அதனாலோ என்னவோ எந்த பாதிப்பும் என்னக்கு ஏற்படாது. இந்த படமும் அப்படிதான். உதாரத்திற்கு இதில் Dev (protagonist) (played by Abhay Deol) ( பின்குறிப்பு: வயது 25 வாக்கில் இருக்கும், அழகானவன், அறிவானவன், குறிப்பாக London return) ஒரு கல்யாண வீட்டில் நின்று கொண்டிருப்பான். Dev ஏற்கனவே Paro வை (played by Mahie Gill) காதலிப்பான். Dev உம் Paro உம் சின்ன வயதில் இருந்தே நல்ல பழக்கம். கல்யாண வீட்டில் அப்பப்ப முத்தமெல்லாம் கொடுத்துக்கொள்வார்கள். சுருக்கமாக சொன்னால் மாமன் பொண்ணு மாதிரி. Dev உம் Paro உம் பேசி கொண்டிருக்கும் போது Paro வேலையாக எங்கோ சென்று விடுவாள். அப்போது Rasika (played by Parakh Madan) Dev இடம் வழிந்து வழிந்து பேசுவாள். பாதி கொங்கைகள் தெரியும் அளவுக்கு உடை அணிந்திருப்பாள். காரில் செல்ல செல்ல அவள் கேட்கிறாள் – ‘Do you have a girlfriend?   Yeah!    Have you guys done it?   Done what?   S. E. X.’ நானாக இருந்தால் காரை திருப்பி வீட்டிற்கே ஓட்டிவந்திருப்பேன். ஆனால் Dev ஒரு கோழி பண்ணைக்கு ஓட்டி செல்கிறான், உடல் உறவு  கொள்ளத்தான். ஆனால் ஆணுறுப்பை வெளியே எடுக்கும் போது Paro வின் நியாபகம் வந்து விடுகிறது. காந்தி கூட இப்படி செய்திருக்கிறார் (From his autobiography – – ‘My friend once took me to a brothel. He sent me in with the necessary instructions. It was all prearranged. The bill had already been paid. I went into the jaws of sin, but God in His infinite mercy protected me against myself. I was almost struck blind and dumb in this den of vice. I sat near the woman on her bed, but I was tongue-tied. She naturally lost patience with me, and showed me the door, with abuses and insults. I then felt as though my manhood had been injured, and wished to sink into the ground for shame. But I have ever since given thanks to God for having saved me. I can recall four more similar incidents in my life, and in most of them my good fortune, rather than any effort on my part, saved me. From a strictly ethical point of view, all these occasions must be regarded as moral lapses; for the carnal desire was there, and it was as good as the act. But from the ordinary point of view, a man who is saved from physically committing sin is regarded as saved. And I was saved only in that sense’ in another section – – ‘One thing, however, I must mention now, as it pertains to the same period. One of the reasons of my differences with my wife was undoubtedly the company of this friend. I was both a devoted and a jealous husband, and this friend fanned the flame of my suspicions about my wife. I never could doubt his veracity. And I have never forgiven myself the violence of which I have been guilty in often having pained my wife by acting on his information. Perhaps only a Hindu wife would tolerate these hardships, and that is why I have regarded woman as an incarnation of tolerance. A servant wrongly suspected may throw up his job, a son in the same case may leave his father’s roof, and a friend may put an end to the friendship. The wife, if she suspects her husband, will keep quiet, but if the husband suspects her, she is ruined. Where is she to go? A Hindu wife may not seek divorce in a law-court. Law has no remedy for her. And I can never forget or forgive myself for a having driven my wife to that desperation.’) ஆனால் இப்படி காமம் வந்தவுடன் கூடும் தைரியம் சந்தேகத்தையே விதைக்கிறது, அன்பு காதலியின் உயிர் துடிப்பை தாழிட்டு அடைக்கதான் முடியுமா என்று தோன்றுகிறது. இதற்க்கு பதில் Dev ஒரு புதிய மனிதன் (narcissist) என்றாகிவிடுகிறது, பிறகு என்னத்தை பேச! இப்படித்தான் Raman Ragaav (2.0) படத்திலும் அவன் ஒரு psycho என்று தப்பித்துக்கொண்டது கதை.

மற்றபடி பார்த்தால் சிலந்திவலை போல பல கதைகள்.

Train scene when Paro goes about to get her naked picture never miss to notice that Leni (Kalki Koechlin) is running about after the MMS scandal!

When Dev and Chanda (Kalki Koechlin) meets for the second time, she will regard him to be a customer and offer him sex. But once he will force Leni (Kalki Koechlin), now she will walk over as he is no longer a customer. Also notice that though explicit showcase of body language in the film is bit new to Indian situation, both Dev and Leni will never have physical relationship (at least till the film ends). If you can, you may regard Leni still a virgin (How far the story travelled to show sex may also be neglected in love. You can also notice that had the protagonist been like a இல்லற சன்யாசி the story would have been unbelievable).

Further Reading: https://en.wikipedia.org/wiki/1999_Delhi_hit-and-run_case#The_BMW_hit-and-run_case

https://en.wikipedia.org/wiki/Nokia_6600

https://en.wikipedia.org/wiki/DPS_MMS_Scandal

https://en.wikipedia.org/wiki/Dev.D

http://melvinreveron.blogspot.in/2010/12/books-contempt-by-alberto-moravia.html

http://www.writerswrite.com/bookreviews/the-girl-with-the-long-green-heart-12056

https://www.amazon.com/gp/customer-reviews/R2O7V0150QOB8C/ref=cm_cr_dp_d_rvw_ttl?ie=UTF8&ASIN=0812977912

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s