தல-தளபதி படம்

Vijay – Ajith படங்கள் குப்பை என்பது பொதுவான கருத்து. ஏன் என்றால் கதை இல்லை என்பார்கள். அவர்களுக்கு ஒரு சலாம் போட்டு விட்டு ஏன் இவர்களின் படம் இவளவு கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம். அணைத்து படங்களுமே கிட்ட தட்ட ஒரு ‘Cricket Match’ போலதான் இருக்கும். ஆனால் ‘Match Fixing’  செய்த match மாதிரிதான் கடைசியில் கதாநாயகன் ஜெய்த்துவிடுவார். இருவரின் படங்களுக்கும் இருக்கும் பொதுத்தன்மை கீழே,

1.       Simple story: படிக்காத பாமரர்களுக்கும், குழந்தைகளுக்கும் புரியும் வகையில் இருக்கும். எந்த விதமான புதிய சூழலோ, கதை சொல்லும் முறையோ இருக்காது.

2.       Violence: Bairavaa, Theri, Puli, Kaththi, Jilla, Thalaivaa, Thuppakki, Velayudham, Kaavalan, Sura, Vettaikaraan, Villu, Kuruvi, Azhagiya Tamil Magan, Pokkiri, Aadhi, Sivakasi, Sachein, Thirupachi, Madhurey, Ghilli. Nanban நை தவிர அனைத்திலும் குறைந்தது 10 பேரையாவது துவைத்திருப்பார் தளபதி. இதே போன்று Vedhalam, Yennai Arindhaal, Veeram, Arrambam, Billa 2, Mankatha, Aasal, Aegan, Billa, Kireedam, Aalwar, Varalaru, Thirupathi அனைத்திலும் குறைந்தது 10 பேரையாவது துவைத்திருப்பார் தல.

3.       Thrill and Twist: Vijay படங்களில் Nanban நை தவிர அனைத்திலும் Thrill கட்டாயமாக இருக்கும் என்பதை கவனிக்கலாம். தல படங்களும் அவ்வாரே.

4.     Romance: கதாநாயகியுடன் சேர்ந்து ஒரு duet ஆவது பாடாமல் படம் முடியாது.

5.     Happy Ending: அணைத்து படங்களுக்கும் சுபம்என்று போடும் அளவுக்கு தெளிவான நன் முடிவுகளை கொண்டது.

6.     Virtue: Vijay அணைத்து படங்களிலும் நல்லவர் கதாபாத்திரத்திலேயே நடித்திருக்கிறார். Ajith மங்காத்தாவில் வில்லன் என்றபோதிலும், அவர் ஏமாற்றுவது கடத்தல் காரர்களையே என்பதை மறக்க வேண்டாம்.

7.     Foreign Location: குறைந்தது ஒரு பாடலிலாவது வெளிநாடு சென்றிப்பார்கள்.

8.     Beautiful Actresses: தங்கச்சி கூட சுமாராக இருக்கலாம் ஆனால் கதாநாயகி நல்ல நிறமாக சூப்பரா இருப்பார்கள். இந்த மாதிரி பெண்களை சினிமாவை தவிர 90 % ரசிகர்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள்.

9.     Villain: There will be only one guy who does all the mischiefs. Many fans will prescribe ‘Military Rule’ as an alternative to the present democratic government as they wait miserably for a hero to save them from all misfortunes.

 

கவனித்து பார்த்தால் ஒன்று தெரியும், நமது அன்றாட வாழ்க்கையில் ‘Simple Story’ என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இந்தியா போன்ற குடும்பங்களை அடிப்படையாக கொண்ட சமூகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் பல்வேறு பிரெச்சனைகள். அடுத்தது “Violence’ Vijay Ajith படங்களுக்கு வயதானவர்களை கூட்டிக்கொண்டு போனால் மொத்த படத்தையும் ஒரே சண்டைஎன்று கூறி முடித்துவிடுவார். இவர்களும் எம்.ஜி.யார் படங்களின் ரசித்து சண்டைகளை பார்த்தவர்கள்தான் என்பதை கவனித்திருக்கலாம்.  இளைங்கர்களுக்கென்றே வன்முறை இருப்பதை கவனியுங்கள். ‘Foreign Location’ தமிழ் நாட்டில் ஊட்டி கொடைக்கானலை தாண்டி சுற்றுலா என்றாலே கோவில் குலமும்தான், பாடலுக்காகவாவது வெளிநாடு செல்லவேண்டாமா.

இந்த கட்டுரையை மையமாக வைத்தே ஒரு படம் வந்துவிட்டது. இதை அந்த படத்திற்கான ‘Review’ வாகவே வைத்துக்கொள்ளலாம்.   Masala Padam (2015)

Directed by: J. Laxman Kumar
Produced by: Vijayaraghavendra; J. Laxman Kumar
Screenplay by: J. Laxman Kumar and Lakshmi Devy
Story by: J. Laxman Kumar
Starring: Shiva; Bobby Simha; Gaurav
Music by: Karthik Acharya
Cinematography: J. Laxman Kumar
Edited by: Richard Kevin
Language: Tamil

Further Reading: http://www.jeyamohan.in/30223#.WI0_v4VOLIU

http://www.jeyamohan.in/3095#.WI1AjoVOLIUmasala-padam-featuring-bobby-simha-and-mirchi-siva-is-about-online-reviews-photos-pictures-stills.jpg

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s