Aanandham (2001)

Directed by: N. Linguswamy
Produced by: R. B. Choudary
Written by: N. Linguswamy; Brinda Sarathy
Starring: Mammootty; Murali; Abbas; Devayani; Rambha; Sneha
Music by: S. A. Rajkumar
Cinematography: Arthur A. Wilson
Edited by: V. Jaishanker
Language: Tamil
Genre: Family Drama

Seeran Review: Vijay TV மஹாபாரதம் சீரியலில் கிருஷ்ணரின் ஒரு வசனம். தானம் என்பது யாதென்று அறிவாயா – அளிப்பவன் இழந்து பெறுபவன் பிராப்தம் பெறுவது. ஆனால் தியாகம் என்பது வேறு. அளிப்பவன் இழப்பதை பெறுவது அகிலமாகும்.

இதையேன் சம்பந்தமே இல்லாம இங்கே சொல்கிறான் என்று நினைக்காதீர்கள். இந்த படத்தை கல்யாணத்திற்கு முன் பின் என்று இரண்டாக பிரித்து விடலாம். கல்யாணத்திற்கு பின் வரும் கதை சுவாரஸ்யத்திற்கு மட்டுமே, ஏனென்றால் பாசத்தால் இணைக்க பட்ட குடும்பத்தில் வெளிப்புறமாக வந்த பிரச்னையை பேசுகிறது. மோகன்தாஸ் எவ்வாறு காந்தி ஆனார் என்பது, அவர் காந்தியான பிறகு சந்தித்த பிரெச்சனைகளை காட்டிலும் முக்கியமானது.

Leo Tolstoy’s Anna Karenina novel begins with the most important lines – ‘Happy families are all alike; every unhappy family is unhappy in its own way.’ அது எந்த வழி என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா?  அனைவரும் பொது நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுயநலத்தை வடிவமைத்து கொள்வது. கண்டிப்பாக எந்த ஒரு குடும்பத்திலும் அனைவரும் இவ்வாறு இருக்க போவதில்லை. இதில் Srinivasan என்று ஒரு character வருகிறது. அவ்வாறு அணைத்து குடுபங்களிலும் ஒருவரேனும் இருப்பர். அவர்களுக்கும் நன்மையையே செய்து குடும்பத்தை விட்டு தூரவைத்து காக்க வேண்டும். நட்பை போலத்தான்.

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.

Further Reading: https://en.wikipedia.org/wiki/Aanandham

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s