The Invention of Lying (2009)

Directed by: Ricky Gervais; Matthew Robinson
Produced by: Ricky Gervais; Dan Lin; Lynda Obst; Oly Obst
Written by: Ricky Gervais; Matthew Robinson
Starring: Ricky Gervais; Jennifer Garner; Jonah Hill; Louis C.K.; Rob Lowe; Tina Fey
Narrated by: Ricky Gervais
Music by: Tim Atack
Cinematography: Tim Surhstedt
Edited by: Chris Gill
Language: English
Running time: 100 minutes
Genre: Alternative Reality

Seeran Review: யாருக்குமே பொய் சொல்ல வராது. உண்மை பொய் என்ற பிரிவு இருப்பதே தெரியாது. நினைத்தாலே தலை சுற்றுகிறது. பொய் சொல்ல கூடாது என்று சொல்கிறோம். ஆனால் ஒரு நாள் அவ்வாறு இருக்க முடியுமா. நம் மனதில் எழும் சிந்தனையை எல்லாம் அம்பலப்படுத்தினால் அவளவுதான், கிழுஞ்சுதுடா கிருஷ்ணகிரி.

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். – – என்பதெல்லாம் சரிதான், ஆனால் அதற்கு எத்தனை மனோதிடம் வேண்டும். நாம் அனைவரும் காலத்தாலும், சமூக வரையறைகளுக்குள் கட்டுண்டுதானே வாழ்க்கிரோம். உண்மையை சொன்னால் என்னவெல்லாம் நடக்கும். கடவுள் இருப்பாரா, நட்பு இருக்குமா,அரசியல்வாதிகள் இருப்பார்களா, நீதிமன்றங்கள் இருக்குமா, புலனாய்வுத்துறை இருக்குமா, ஏன் இலக்கியம்தான் இருக்குமா. V for Vendetta (2006) (vendetta – A feud in which members of the opposing parties murder each other) படத்தில் ஒரு வசனம் வரும் – ‘My Father was a writer. You would have liked him. He used to say artists used lies to tell the truth while politicians used them to cover the truth up.’ இந்த வசனத்தை சொல்லவேண்டும் என்று பட்டது.

The film is set in an alternative reality in which lying does not exist. As a consequence of this premise, religion does not exist. Mark Bellison (Ricky Gervais) is a screenwriter, in a film industry limited to historical readings because there is no fiction. Mark has an epiphany that enables him to tell the world’s first lie. He realizes that lying can be used for helping others rather than personal gain, and writes a screenplay about the world being invaded by aliens in the 14th century, in which it is claimed that everyone’s memories were erased. He becomes wealthy from the film’s success. மிச்ச கதையை கீழே உள்ள Wikipedia link இல் படித்துக்கொள்ளுங்கள். Ricky Gervais in உடல்மொழி கதைக்கு 100% ஒத்துபோய் இருக்கும்.

செம ரகளையான திரைப்படம். ரகளை மட்டும் இல்லாமல் நாம் உருவாக்கி உள்ள உலகை இன்னும் ஆழமாக புரிந்து கொள்வதற்கு நிச்சயம் உதவும். George Bernard Shaw வின் ஒரு வாசகமும் நினைவுக்கு வருகிறது.

Further Readings: https://en.wikipedia.org/wiki/The_Invention_of_Lying

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s