Downfall (2004)

Directed by: Oliver Hirschbiegel
Produced by: Bernd Eichinger
Screenplay by: Bernd Eichinger
Based on Inside Hitler’s Bunker by Joachim Fest and Until the Final Hour by Traudl Junge, Melissa Müller
Starring: Bruno Ganz; Alexandra Maria Lara; Corinna Harfouch; Ulrich Matthes; Juliane Köhler; Heino Ferch; Christian Berkel; Matthias Habich; Thomas Kretschmann
Music by: Stephan Zacharias
Cinematography: Rainer Klausmann
Edited by: Hans Funck
Running time: 155 minutes; 178 minutes (Extended cut)
Language: German
Genre: Biopic

Seeran Review: The movie depicting the final ten days of Adolf Hitler‘s rule over Nazi Germany in 1945. The film begins with an excerpt from the documentary Blind Spot: Hitler’s Secretary (2002), featuring the real Traudl Junge expressing her guilt and shame for admiring Hitler in her youth. The film continues showing Hitler (Bruno Ganz) hiring Junge (Alexandra Maria Lara) as his secretary at the Wolf’s Lair in East Prussia in November 1942.

உண்மையான Traudl Jung கூறுகிறார் – ‘I feel as if I should be angry with that child that naive young girl. Or that I must not forgive her. For not recognising the nature of that monster. For not being aware of what she was getting into. And especially that I went along without thinking. Because I wasn’t a fanatical Nazi. I could have said in Berlin: ‘No I’m not doing it. I don’t want to go to the Führer’s headquarters.’ But I didn’t do that. I was too curious. I also didn’t realise that destiny would take me somewhere I didn’t want to be. But nevertheless I find it hard to forgive myself.’

பொதுவாக இந்த வகை படங்களில் வரலாற்று பிழை நிகழ்வது இயல்பு (பழமை பழமை என்று பிதற்றலன்றி பழமை இருந்த நிலை பாமரர் யாதறிவார்). Authenticity பொருட்டு இதை சோதனைசெய்வது மிகவும் கடினமானது. இது Gandhi (1982) படத்துக்கும் பொருந்தும் (மொத்த படத்திலும் அம்பேத்கருக்கு ஒரு காட்சி கூட இருக்காது), Lincoln (2012), Blood Diamond (2006) போன்ற படங்களுக்கும் பொருந்தலாம். போதிய வாசிப்பில்லாமல் இந்த நிகழ்வுகளை பற்றி பேசுவது முட்டாள்தனம். ஆகவே இந்த படங்களை ஒரு semi-fiction அளவுக்கே பார்வைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.

கதை ஹிட்லரின் கடைசி பத்துநாட்கள். இடம்: Wolfsschanze – Headquarters of Fuhrer. November 1942. Rustenburg East-Prussia. Hitler in secretary ஆகா வேலைக்கு சேர ஐந்து பெண்களில் Junge (Alexandra Maria Lara) ஒருத்தி. ஹிட்லர் இன் அறைக்கு வெளியே இவர்களை அமரவைத்திருப்பர். அப்போது ஒருத்தி ஹிட்லர் இன் காவலரிடம், ‘Can you tell us, How are we supposed to address the Führer?’ என்று கேட்பாள்.

அதற்கு காவலாளி இன் பதில்– ‘The Führer first speaks to you and then you reply: Heil mein Führer.’ இந்த காட்சி வந்தவுடன் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா அவர்கள் நினைவுதான் வந்தது. அவர்களை சந்திக்க போகும் முன்னர், அவருக்கு முன்பு எவ்வாறு அமர வேண்டும், பேச வேண்டும் முதலான பயிற்சி அளித்த பிறகே அவரை சந்திக்க அனுமதிப்பர் (cross-check may be a rumor also).

Berlin 20th April 1945, Hitler’s 56th birthday – இதற்காகவெல்லாம், குண்டு போடுவது நிற்கவா போகிறது. Time machine கிடைத்தால் – இரண்டு நாளைக்கு முன்புதான், The Imitation Game (2014) படம் பார்த்தேன்.

ஹிட்லர் அவர்களே ஏன் இவ்வாறு stress ஆகி உடம்பை கெடுத்துக்கொள்கிறீர்கள், Alan Turing தலைமையில் உங்களுடைய Enigma Code ஐ நிறைய நாட்களுக்கு முன்பே உடைத்தெறிந்து விட்டார்கள். இது கூட தெரியாமல் காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறீர்களே தலைவரே தலைவரேஎன்று சொல்லிவிட்டு வந்துவிடுவேன். Everybody needs to evacuate. Father son So you’re Peter. Tank is far going

இந்த படத்தில் ‘Peter’ என்ற ஒரு ஜெர்மானிய சிறுவன் வருவான். அவனை பார்த்தவுடன் American Sniper (2014) படத்தில் வரும் சிறுவன் நியாபகம் வந்துவிட்டான். மொத்த பெர்லின்வாசிகலும் ஊரை விட்டு கிழம்பிக்கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு 10 பேர் மட்டும் anti-aircraft துப்பாக்கிகளுடன் பட்டாளத்து உடுப்புகளுடன் சாலையின் நட்டநடுவில்  நின்று கொன்றிப்பார்கள். அதில் ஒருவன்தான் இந்த “Peter’ என்னும் 11-12 வயது பையன். அப்போது அவனுடைய தந்தை (முதலாம் உலகபோரில்தான் போரில்தான் ஒரு கையை இழந்திருப்பார் என்று நினைக்கிறேன்) அவனை நோக்கி வருவார்.

வந்தவுடன் Peter – ‘Go away. Leave me alone’ என்று கத்துவான். தீவிரவாதியாக மாறிய தனது மகனை சந்திக்கவரும் தந்தையை போலவே இந்த காட்சி இருக்கும். இளங்கன்று பயமறியாது என்பது சரிதான். ‘How old are you? Twelve? And you? Fourteen? Why are you here? To play at war? Go home. Who are you? What do you want? I want my son. Alive. You should be proud. He destroyed two tanks. The Führer will decorate him for it today.  We’ll defend this position to the last man. Which position? This is not a position it’s a trap. Do you really think you’ll last even five minutes? We promised the Führer. Don’t you understand? The war is lost. Coward.’ சொன்ன மாதிரியே ஹிட்லரிடம் பதக்கம் பெறுவான் ‘Peter’ – ‘This boy took out two tanks using anti-tank shells. His name is Peter Kranz. -So you’re Peter. I wish my generals were as brave as you. Very good.’ என்று சொல்லி கன்னத்தை கிள்ளுவர். கடவுளே!

Mohnke என்பது ஹிட்லரின் தளபதிகளில் ஒருவர். அவரிடம் hitler – ‘You will be the commander of the defensive circle around the citadel.’ என்பார். அதற்கு Mohnke – ‘We’ll fight until the last man in Berlin. There are still three million civilians here. They have to be evacuated.’ Hitler – ‘I understand your concern Mohnke. But we have to be cold as ice. We can’t spend any energy on so-called civilians.’ Mohnke – ‘With all due respect what will happen to the women and children and the thousands of wounded and elderly?’ Hitler – ‘In a war such as this one there are no civilians.’ நான் Mohnkeyaaga இருந்திருந்தால் இந்த பதிலுக்கு ஹிட்லராய் சுட்டிருப்பான். வெளியில் பேசிக்கொண்டிருப்பர் – ‘The Führer has lost all sense of reality. He’s moving divisions around that no longer exist. Does that mean we can’t use our own brains anymore?’

On War:

War is the realm of uncertainty; three quarters of the factors on which action in war is based are wrapped in a fog of greater or lesser uncertainty. A sensitive and discriminating judgment is called for; a skilled intelligence to scent out the truth.

Carl von Clausewitz

Matroru conversation Albert Speer என்ற தளபதியுடன் நடப்பது.  Hitler – ‘Wherever the enemy goes all they find is destruction. Albert Speer – ‘That’s the death sentence for the German people. No power no gas no drinking water no coal no traffic. If you destroy everything our country will go back to the Middle Ages. This order denies the people any chance of survival.’ Hitler – If the war is lost what does it matter that the people are lost too? The primary necessities of life of the German people aren’t relevant right now. On the contrary. We’d best destroy them ourselves. Our people turned out weak and according to the laws of nature they should die out.’ Albert Speer – ‘They’re your people. You’re their Führer.’ Hitler – ‘What remains after this battle is only the inferior. The superior will have fallen.’

‘Everybody but the Führer knows that’s a fantasy. I even wonder if he believes it himself.’

‘These men are on the run. Traitors will be killed. They’re old men. Civilians. You can’t do this.’

‘I would have liked to give you a nicer present.’

நான் முந்தி எழுதியிருந்தான் அல்லவா 10 பேர் கொண்ட படை. அது இப்போது நிர்மூலமாகி இருக்கும். அதில் ஒரு பெண் மற்றொருவனிடம் துப்பாக்கியை குடுத்து சுட சொல்லுவாள். இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவன் சுடும் போது இவள் Nazi Salute அடித்து உயிரை விடுவாள். சற்று சிந்தித்து பாருங்கள் அந்த வணக்கம் யாருக்கு? அது அவளுக்கான வணக்கம்.

நான் மெல்ல எழுதி இருப்பது படத்தின் முதல் 1 மணி நேரத்திற்கானது. அதிலும் பாதி அளவுக்கே எழுதி இருக்கிறேன். இன்னும் 1 ½ மணி நேரம் படம் இருக்கிறது. அதையும் எழுதினால் விடிந்துவிடும். ஆதலால் படத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த படத்தை பார்த்தால் Hitler இன் கடைசி நாட்களை தெரிந்துகொள்வது மட்டுமின்றி, தமது வாழ்நாளில் எவரும் போர் செய்ய ஒரு சனம் கூட நினைக்கமாட்டார்கள் என்பது உறுதி.

Further Reading: https://en.wikipedia.org/wiki/Lincoln_(film)

https://en.wikipedia.org/wiki/Downfall_(2004_film)

https://en.wikipedia.org/wiki/Carl_von_Clausewitz

https://en.wikipedia.org/wiki/On_War

https://en.wikipedia.org/wiki/Fog_of_war

https://en.wikipedia.org/wiki/Operation_Clausewitz

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s