La La Land (2016)

Directed by: Damien Chazelle
Produced by: Fred Berger; Jordan Horowitz; Gary Gilbert; Marc Platt
Written by: Damien Chazelle
Starring: Ryan Gosling; Emma Stone; John Legend; Rosemarie DeWitt
Music by: Justin Hurwitz
Cinematography: Linus Sandgren
Edited by: Tom Cross
Running time: 128 minutes
Language: English
Genre: Musical Romance

Seeran Review: விமர்சனம் எழுதுவதற்கு முன்பாக சற்று Wikipedia வை பார்ப்பது வழக்கம். CinemaScope என்றாலே செரியா தெரியவில்லை. சரி அதை தெரிந்து கொள்ளலாம் என்றால் அடுத்தது Anamorphic format என்று செல்கிறது. அடுத்து 35 mm, 70 mm film என்று சென்றுகொன்டே இருக்கிறது. ஒளிப்பதிவை பற்றியும் பெரிய அறிவு இல்லை. நான் எழுதிய அணைத்து விமர்சனமும் அதெல்லாம் சரி மொத்தத்தில் என்ன சொல்ல வற்றஎன்றுதான் கேட்பேன். அப்படி பார்த்தால் இது ஒன்றும் பெரும் படைப்பாய் தெரியவில்லை.

Musical Film வரிசையில் நான் பார்க்கும் முதல் படம். ஆனாலும் அந்த முறை மிகவும் ஈர்த்தது. இந்திய படங்களில் வரும் ஒரு சில பாடல்கள்தான் Musical Film படங்களில் இடம்பெற தகுதி பெற்றவை. உதாரணத்திற்கு Gunaa (1991) படத்தில் வரும் கண்மணிபாடல். நாம் இப்படி நினைத்துக்கொண்டிருந்தால் Wikipedia இப்படி நம்மை புகழ்கிறது    An exception to the decline of the musical film is Indian cinema, especially the Bollywood film industry based in Mumbai (formerly Bombay), where the majority of films have been and still are musicals. The majority of films produced in the Tamil industry based in Chennai (formerly Madras), Sandalwood based in Bangalore, Telugu industry based in Hyderabad, and Malayalam industry are also musicals.’

கதை பெரிதாக ஒன்றும் இல்லை (ஏனோ வர வர காதல் கதைகள் என்றாலே எனக்கு இவ்வாறுதான் தோன்றுகிறது. காதலை பற்றிய இரண்டு குறள்கள் என்னை பல காலம் அலைகழித்திருக்கிறது

1. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

2. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

முதல் குறள் – அறியாதார் போல பொதுநோக்காய் ஒருவரை ஒருவர் பார்த்தலை காதலர் இயல்பாக சுட்டுகிறது.

அடுத்த குறள் – இருவரின் கண்ணும் ஒன்றாகி வாய் சொற்கள் பயனற்று நிற்கும் என்பதையும் காதலர் இயல்பாக சுட்டுகிறது.

மேலோட்டமாக பார்க்கையில் ஒன்று மற்றொன்றின் முரண் கருத்துபோல இருப்பதாய் படும். ஆனால் சற்று சிந்தித்து இரண்டாம் குறளில் வரும் கண்ணிற்கு மனக்கண் என்று பொருள் கொண்டால், இரண்டாம் குறளின் விழைவுதான் முதல் குறள் என்று தெளிவாக புரியும்.

இப்படி யோசித்துக்கொண்டிருந்தால் இதெல்லாம் ஒரு படமா என்றுதான் தோன்றுகிறது. அனைவரையும் போல முதல் பாடல் மிகவும் பிடித்திருந்தது. வேறொன்றும் பெரிதாக தோன்றவில்லை Musical என்பதற்காகவும், ஒழிப்பதிவுக்காகவும் பார்க்கலாம் அவளவுதான்.

Further Readings: https://en.wikipedia.org/wiki/Musical_film

https://en.wikipedia.org/wiki/La_La_Land_(film)

Advertisements

5 comments

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s