Spotlight(2015)

Directed by: Tom McCarthy
Produced by: Blye Pagon Faust; Steve Golin; Nicole Rocklin; Michael Sugar
Written by: Tom McCarthy; Josh Singer
Starring: Mark Ruffalo; Michael Keaton; Rachel McAdams; Liev Schreiber
Music by: Howard Shore
Cinematography: Masanobu Takayanagi
Edited by: Tom McArdle
Running time: 129 minutes
Language: English
Genre: Biographical Drama

Seeran Review: கதைக்கு கீழே உள்ள linkஐபுரட்டி பார்த்துவிடுங்கள். பெரிதாக கலை நோக்கெல்லாம் இல்லை. சீராக செல்லும் திரைக்கதை. கதைதான் முக்கியம். அணைத்து மதங்களிலும் பிரெச்சனைகள் இருக்கும். அவ்வாறு அமெரிக்காவில் கிறிஸ்துவ தேவாலயங்களில் இருக்கும் பாதிரியார்கள் செய்த பாலியல் குற்றங்கள்தான் கரு. இந்த உண்மையை பத்திரிகையாளர்கள் கண்டடையும் வீச்சிலேயே நாமும் தெரிந்துகொள்வதில் இருக்கிறது சுவாரசியம். The film is based on a series of stories by the “Spotlight” team that earned The Globe the 2003 Pulitzer Prize for Public Service. Boston நகரத்தின் Underground office இல் நடக்கும் போர்தான் கதை.

‘Are you familiar with Spotlight?’ ‘53% of them are Catholic. I think they’ll be interested.’ ‘Twenty grand for molesting a child?’ ‘You see knowledge is one thing but faith is another’   all go to the church.    ‘Personally I’m of the opinion that for a paper to best perform its function, it really needs to stand alone.’           

Catechism – An elementary book summarizing the principles of a Christian religion; written as questions and answers        

Presbyterianism – a form of Protestant Church government in which the Church is administered locally by the minister with a group of elected elders of equal rank, and regionally and nationally by representative courts of ministers and elders.

Calvinism – the Protestant theological system of John Calvin and his successors, which develops Luther’s doctrine of justification by faith alone into an emphasis on the grace of God and centres on the doctrine of predestination.

 

படத்தில் மிகவும் பதித்த நிகழ்ச்சி இந்த வசனங்களில் போது ஏற்படுவதே. சிறு வயதில் பாதிரியாரால் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யபட்டவரை நேர்காணல் செய்ய Sacha Pfeiffer (Played by Rachel McAdams) செல்வாள். அப்போது அவன் பேசும் வசனம்தான் இவை.‘When you’re a poor kid from a poor family, religion counts for a lot. And when a priest pays attention to you, it’s a big deal.’ ‘And so you go along with that, too, because you feel trapped, because he has groomed you.’ ‘I don’t wanna say who, but they said that they weren’t interested. This is not just Boston. It’s the whole country. It’s the whole world. Yeah, why do you keep repeating everything I say?’    ‘He said it was a way to make me more comfortable with my body.’  ‘I’m sober now, but that… That was the beginning of it all. It’s very confusing, you know, to be introduced to sex like that and then you.’    ‘Like who? A priest?’ இந்த வசனம் வரும்போது காட்சியில் ஒரு தேவாலயத்திற்கு முன்பு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். எதைவேண்டுமானாலும் மன்னிக்கலாம் ஆனால் இறைவன் பெயரால் செய்யும் சிறு குற்றத்தையும் மன்னிக்க கூடாது.

‘He’s one of the lucky ones. He’s still alive.’    ‘I already sent you. a list of names.’        ‘It’s passing. My faith is in the eternal. I try to separate the two.’   ‘We need to focus on the institution, not the individual priests.’   ‘Show me this was systemic, that it came from the top down.’ ‘He didn’t try and hide it at all. He had this really odd rationalization for it. Like it was totally normal to fool around with little boys.’   படத்தின் நடுவில் ஒரு தொலைக்காட்சி செய்தி துணுக்கில்  9/11 தாக்குதலும் இந்த பிரெச்சனைகளும் ஒன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இது எதை உணர்த்துகிறது ?   மற்றொன்று இந்த குற்றத்தின் முடுச்சை அவிழ்க்கும் முனைப்பில் பத்திரிக்கை அன்பர்கள் செயல்படும் தருவாயில்தான் அவர்களே இந்த பிரெச்சனையை பலமுறை உதாசீனப்படுத்தி இருக்கின்றனர் என்பது தெரியும். உண்மையில் அணைத்து பெரும் ப்ரெச்சைகளும் நாம் பலமுறை உதாசீனப்படுத்தியதனாலே நம் முன் விஸ்வரூபம் எடுத்துநிற்கும் என்பதை நித்தம் உணரலாம்.    ‘We all knew something was going on. So where were you? What took you so long? I don’t know, Jim.’     

249 priests and brothers were publicly accused of sexual abuse within the Boston Archdiocese. The number of survivors in Boston is estimated to be well over 1000’

Further Reading: https://en.wikipedia.org/wiki/Spotlight_(film)

https://en.wikipedia.org/wiki/Sexual_abuse_scandal_in_the_Catholic_archdiocese_of_Boston

https://en.wikipedia.org/wiki/Michael_Rezendes

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s