Holy Motors (2012)

Directed by: Leos Carax
Produced by: Martine Marignac; Albert Prévost; Maurice Tinchant
Written by: Leos Carax
Starring: Denis Lavant; Édith Scob
Cinematography: Caroline Champetier; Yves Cape
Edited by: Nelly Quettier
Running time: 116 minutes
Language: French; English; Chinese
Genre: Fantasy Drama
Running time: 116 minutes

Seeran Review: தமிழில் இந்த தலத்தில் ஒரு படம் வருவதற்கு குறைந்தது 45 ஆண்டுகள் ஆகும். தமிழ் இலக்கியத்திலேயே இன்னும் Post – Postmodernism முழுமை அடையாதநிலையால் சினிமாவிற்கு வர இன்னும் காலம் ஆகும்.
Nothing makes us feel so alive as to see others die. That’s the sensation of life, the feeling that we remain. What you have been to me!
தாமாகவே காட்சியின் ஆழத்திற்கு சென்று அனுபவித்துக்கொள்ளவேண்டியதுதான். அப்படி என்னுடைய ஒரு கோணமே இந்த படத்திற்கு நான் எழுதும் விமர்சனம். இந்த படத்திற்கு விமர்சனம் குறைந்தது 10 பக்கங்களுக்கு எழுதலாம். வெறும் சுவரில் முழுவதும் வண்ணத்தால் நிரப்பவேண்டியதுதானே. முடிந்தவரை எழுதி இருக்கிறேன். அனைத்து படங்களின் கதையும் Wikipedia தந்துவிடுவதால், படம் பார்த்தவர்களுக்காகவே இனி விமர்சனம்.
படத்தில் பங்குபெற்றவர்களின் பெயர் திரையிடப்படும்போதே நமது வேலை துவங்கிவிடுகிறது. கருப்பு வெள்ளை ஒலிகளால் ஒரு நிர்வாணானமான சிறுவன் மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதிக்கிறான். சற்று நேரத்தில் ஒரு நிர்வாணமான இளைஞன் சற்று இறுக்கமான முகத்துடன், கட்டு மஸ்தான உடலுடன் எதையோ கீழாய் எறிகிறான். வண்ணநிறம் காட்சிக்கு வந்தவுடன் படத்தின் பார்வையாளர்கள் நமக்கு தெரிவார்கள். அனைவரும் கண்களை மூடி உறங்கிக்கொண்டிருப்பார்கள். இந்த அளவுக்கு கவனிப்புத்திறன் இந்த படத்தை பார்க்க நாம் கொண்டுக்காவிடின் நமது காலம் வீணாகிவிடும். நான் இதை துள்ளும் குழந்தை பருவத்திற்கும் Serious mode முதுமை பருவத்திற்கும் உள்ள தொடர்பாகவே பார்க்கிறேன். உண்மையில் நாம் எப்பொழுது ‘பெரியவர்’ ஆகிறோம். அது முன்னேற்றமாயின் அந்த மாற்றமும் நமக்கு பரிட்சியமானதாகவே இருக்க வேண்டும்தானே. அதை அறியும் பொருட்டு நம்மால் அதை கழையவும் உடுத்தவும் முடியும் தானே. அப்படியானால் அது முன்னேற்றமில்லையா வெறும் மாற்றம்தானே? தூங்காமல் பதிலுரை. தூங்காமல் பதிலுரை. காதுகேட்கவில்லையா, எழுந்திரு பதிலுரை. சரக்கென்று ஒருவன் ஏழுகிறான். Myskin மாதிரி கருப்புக்கண்ணாடி போட்டுகொண்டு தூங்கும் கிறுக்கன்போல. கூடவே நாயும் தூங்கிக்கொண்டிருக்கிறது. நாம் கூப்பிட்டது காதில் கேட்டோ உள்ளுணர்வாலோ எழுந்து தனது படுக்கை அறையில் இருக்கும் சுவரை திறந்துகொண்டு வருகிறான் தூங்கும் மக்கள் நடுவில். மேலிருந்து அனைவரையும் பார்க்கிறான். மேலிருக்கும் இருக்கைகளில் எவரும் இல்லை. முழு அமைதியில் ஒரு நாய் மட்டும் சலனத்தை ஏற்படுத்தி கூட்டத்திற்கூடாக வருகிறது. இவன் அதை பார்க்கிறான்.
அடுத்த காட்சியில் இவன் சட்டென்று ஒரு வணிகர். வெள்ளை limousine காரில் ஏறிக்கொள்கிறான். காரில் ஏறி ஒவ்வொருபாத்திரமாக ஏற்கிறான், வாழ்கிறான்.
இந்த வசனத்தை புரிந்துகொண்டால் படம்முடிந்தது – ‘I miss the cameras. They used to be heavier than us. Then they became smaller than our heads. Now you can’t see them at all. So sometimes I too find it hard to believe in it all. Isn’t this nostalgia a bit sentimental? Thugs don’t need to see the security cameras to believe in them. Trying to make us all paranoid? Aren’t you already? I am. Very. For instance, I’ve always been sure I’d die someday. What is it you want? Nothing. You know I like your work. But some of us. Who the hell are you talking about? Let me ask the questions! What makes you carry on, Oscar? What made me start: the beauty of the act. Beauty? The eye of the beholder. And if there’s no more beholder? Are you okay, Mr. Oscar?’
‘Excuse me. I’ve another appointment. Of course. I’ve got another appointment, too. See you again, I hope. I hope so, too. What’s your name? Élise. Thank you, Élise. Céline? This’ll be my last appointment?’
‘I thought you’d quit working long ago. You disappeared. No, I never really disappeared. Is that your hair? No, not yet. They made me older. Are those your eyes? They’re Eva’s eyes.’
1. Beggar – Compassion
2. Motion Capture Suit – Lust
3. Model – Fear and abomination
4. Father – Love
5. Music
6. Rogue – Anger
7. Dead Uncle – Wisdom and Truth
8. Song – Eternal Joy
9. Dance with Chimpanzees – I don’t know
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s