Gangs of Wasseypur – Part 1 (2012)

Directed by: Anurag Kashyap
Produced by: Atul Shukla; Anurag Kashyap; Sunil Bohra; Viacom 18 Motion Pictures
Written by: Zeishan Quadri
Akhilesh; Sachin Ladia; Anurag Kashyap; Akhilesh Jaiswal
Story by: Zeishan Quadri
Starring: Manoj Bajpayee; Jaideep Ahlawat; Nawazuddin Siddiqui; Huma Qureshi; Tigmanshu Dhulia; Vineet Kumar Singh; Piyush Mishra; Pankaj Tripathi; Richa Chadda; Pranay Narayan; Reemma Sen
Music by: Sneha Khanwalkar (soundtrack); G. V. Prakash Kumar (score)
Cinematography: Rajeev Ravi
Running time: 160 minutes
Language: Hindi
Genre: Crime-Thriller

Seeran Review: ஒரு வேண்டுகோள் படத்தை இரண்டு தடையேனும் பார்க்கவேண்டுகிறேன். முதல் முறை பார்த்து அணைத்து twistkalaiyellam தூர எறிந்துவிட்டு மறுபடியும் தெளிவாக படம் பார்க்கவும். இரண்டு நொடிக்கொருமுறை காட்சி மாற்றம் பெரும் சலிப்பை ஏற்படுத்துகிறது. இதையும் ஒரு முறை படித்துவிடுங்கள் –  https://seerancinemareview.wordpress.com/2017/01/28/dev-d-2009/

படம் பார்க்க பார்க்க இப்படி எல்லாம் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தெரு தெருவாக சுற்றிக்கொண்டிருப்பார்களா என்று கிழிக்கலாம் என்று நினைத்து விட்டு, Wikipedia வில் பார்த்தால் ‘Difference from Real Events’ என்று ஒரு பட்டியலே போட்டிருக்கின்றனர். தமிழ் நாட்டில் இருப்பதாலும், 21 வருடங்களாக School, வீடு என்று உலகம் அமைந்ததாலும் இந்த உண்மைகளையெல்லாம் நம்பவே முடியவில்லை. மிஞ்சிப்போனால்  எப்போதாவது அரிவாளால் ரௌடிகள் வெட்டிக்கொள்வார்கள், மற்றபடி rowdy வில்லன்களை சினிமாக்களில் பார்த்ததுதான் அதிகம். அவர்களையும் தமிழ்நாட்டு super herokal படம் முடிவதற்குள் வதைத்து எங்களை மன நிம்மதி அடைய செய்துவிடும் நல்லுள்ளம் கொண்ட மாபெரும் தலைவர்கள். ஆகையால் இந்த படத்தை பார்க்க பார்க்க நமது இந்தியாவில் இப்படி எல்லாமா நடந்தது என்று வாயை பிழந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இயல்பான Anurag Kashyap படங்களை போல் இதுவும் டூபாக்கூர்களின் கதைதான். படத்தில் வரும் தந்தை மகனிடம் வினவும் கேள்வி: ‘Will you work with us? Yes. Shall l employ him, uncle? Sure. What will you do? Steal or kill?’ இதே Sardar Khan சாகும் போது இப்படி சொல்கிறான் – ‘My life has but one mission. Revenge. lt hurts to see that dog prosper. l don’t just want to kill him. l want to destroy him piece by piece. And he will know my name before l fuck him over.’ இந்தமாதிரி டூபாக்கூர்கள் நிரம்பிய படம்.

முதலிலே பிரச்னை. 25 பேர் கணக்காக ஒருவீட்டில் உள்ள அனைவரையும் தீர்த்துக்கட்ட வீட்டை சுற்றிவளைக்கின்றனர். அப்போது முக்கியமான ஆளான Faizal Khan (played by Nawazuddin Siddiqui) வீட்டை பூட்டிவிட்டு உள்லே சென்று விடுவான். இவர்கள் சுற்றிலும் சூடுவர். ஆனால் உள்லே செல்ல மாட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை. ‘Fucker’s locked it. Fill every hole with bullets. I want you to destroy the fucker’s palace.’ 1941 – Nasir (played by Piyush Mishra) age should been atleast 19 meaning he was born in the year 1922. He is alive and healthy even by 2009 at the age of 87. Same way Ramadhir Singh (Tigmanshu Dhulia) looks pretty young. Shahid Khan (Jaideep Ahlawat) வீட்டிற்கு வரும்போது Ramadhir Singh (Tigmanshu Dhulia) மழைக்காக குடை கொண்டு வருவார். ஆனால் திரும்பும்போது குடையை மறந்துவிட்டு மழையில் நாலைந்துகொண்டா போவார். இது சாத்தியமா என்று தெரியவில்லை. அடுத்தது Durga (Reema Sen) ஏன் உடை அணிவதில் ஈடுபாடே இல்லை என்று தெரியவில்லை. ‘These Bengali men don’t teach their women about modesty. She shamelessly sashays around uncovered.’ இந்து மாதிரி possibility சார்ந்த நிறைய விடுப்புக்கள் படம் முழுக்க இருக்கின்றதால், அந்த விடுப்புகளை விட்டு விட்டு படத்தை பார்க்க வேண்டுகிறேன்.

Nasir (played by Piyush Mishra) படத்தை இப்படி தொடங்குகிறார் There are 2 kinds of people. Bastards. And dumb fucks. And they control this entire game. A dirty game of deceit and disguise. This game is the twisted tale of Wasseypur. A seemingly innocent looking town full of insidious, rotten bastards. It was a dark and bloody jungle, where everyone thought he was the Lion King. The in-fighting between Muslims is centuries old. ln Wasseypur, it wasn’t even a Shia-Sunni fight, they were all Sunnis. It was a battle between the Qureshis and the rest of the Muslims. lnitially, this fight was one-sided. Everyone was terrified of the Qureishis who were butchers by profession. Everyone submitted to them out of fear. So the Qureishis openly ruled the town. This was when Wasseypur was a tiny village outside the town of Dhanbad which was a part of the state of Bengal. Post-independence, state lines were redrawn. Wasseypur and Dhanbad became a part of the state of Bihar. And finally, today they are a part of the new state of Jharkhand. My story began in the early 1940s when the British seized the grain fields and started mining for coal when coal was the only source of power. When people feared a dacoit named Sultana, a legend no one had seen but only heard.

Nasir – We can’t blame God for life and death. We may create life by will or by accident but death is always born out of human mistake. இதை சொல்லும்போது தலையில் இஸ்லாமிய குல்லா அணிந்திருப்பார் Nasir. ‘It wasn’t the muscle man’s fault for delaying me. It was mine in not fighting him. And my weakness didn’t go unpunished.’ இவர் தான் செய்த தவறுக்காக தன்னையே அடித்துக்கொண்டிருக்கையில் Shahid Khan (Jaideep Ahlawat) Nasir செய்ய நினைத்ததை அங்கே செய்து கொண்டிருப்பான்.

Instances to note – ‘You had said no one would die.’; Ehsaan Qureshi (Vipin Sharma) is a Qureshi who is hired to kill Pathans (Sardar Khan and Nasir); Shahid Khan when shot by Yadav ji (Harish Khanna) will look the gun shot but Faizal Khan when shot by Perpendicular (Aditya Kumar) will not look; ‘But he would never forget his umbrella. Back then, people could forget their name, but never their possessions’; ‘See, Allah wants us to marry 4 times. l can’t disobey him! He must have some logic for us marrying 4 times. After all, 4 households get taken care of. The problem is you moralists self-centered and selfish!’; Sardar Khan helps others reminded of jeyamohan’s ; We can’t fight bombs with swords and choppers? – reminded of how Babur invaded India

Sardar Khan – ‘I waited 9 months for my son Danish to come out. Then a month after, the first chance we got she got pregnant again. Dinner’s ready. Coming. How does one live without sex? I’m living fine. Yours can’t be called a life. (ஒரு கட்டத்தில் இவர்தான் அவனது மனைவி இடம் உடல்உறவு கொள்வார்) Go fuck whoever you want. Just don’t bring them home or I’ll chop them up. And bathe before you enter my home. What is she talking about? Eat! Fucking needs energy. Or you’ll embarrass me outside.’ இப்படி பேசுவதெல்லாம் ஒன்னும் Existentialism படி தவறில்லைதான். என்றாலும் அதற்கென்று பொது இடத்தில்.

இந்த படத்தின் முடிவில் அப்பன் சாகிறான், அடுத்த படத்தில் இவனுடைய பையனும் சாவான்.‘ – என்று நினைத்தேன் (அது உண்மையாகவும் ஆகிவிட்டது).

கடைசி காட்சியில் துப்பாக்கி சுடுவதெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. அதற்காக ஒரு சாகிற நிலைமையில் இருக்கும் ஒருவனை ஏற்றிக்கொண்டு இவ்வளவு மெதுவாகவா ஓட்டுவது. இப்பொழுதாவது மெதுவாக நடக்கட்டும் என்று அவ்வாறு ஓட்டியிருப்பாரா.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s