Persona (1966)

Directed by: Ingmar Bergman
Produced by: Ingmar Bergman
Written by: Ingmar Bergman
Starring: Bibi Andersson; Liv Ullmann
Music by: Lars Johan Werle
Cinematography: Sven Nykvist
Edited by: Ulla Ryghe
Language: Swedish
Running time: 84 minutes
Genre: Psychological Drama

Seeran Review: To give a single line description of the film, I’ll put it as – a highly meta-physical work. So it is the viewer’s perception that aligns the scenes meaningfully.

இந்த விமர்சனம் எழுதுவதற்காக நான்காவதுமுறையாக படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். மூன்றுமுறை புரியாமல் இல்லை, பார்க்க பார்க்க புதிதாக பொருள்படுகிறது! பொருட்படுவதர்க்கு ஒரே ஒரு காரணம்தான், இது ‘Ingmar Bergman’ இயக்கிய படம்! Bergman எதாவது கண்டிப்பாக சொல்லியிருப்பார் என்ற நம்பிக்கைதான்.

வெண்முரசு நாவலின் முதற்கனல் தொகுப்பில், பகுதி ஒன்று:வேள்விமுகம் அத்தியாயத்தில் ஒரு வாசகம்   – ‘தழுவித்தழுவி இறுகியபின் மேலும் தழுவும்பொருட்டு அவர்களின் தழுவல் சற்றே தளர்ந்தபோது இருவருக்கும் நடுவே காலம் புகுந்து கொண்டது.இந்த வாசகத்திற்கு ஜெயமோகன் இவ்வாறு விழக்கம் தருகிறார் – ‘இந்த வாசகத்தை ஆண் பெண் தமக்குள்ளே கொஞ்சம் யோசியுங்கள். அனைவரும் அறிந்த ஒரு வாழ்க்கைச்சித்திரம்தான் இது. உறவுகள், குறிப்பாக ஆண்பெண் உறவுகள் மேலும் மேலும் நெருங்குவதற்கான வேகம் கொண்டவை. இன்னும் நெருங்குவதற்காக கொஞ்சம் விலகுகிறோம். சமயங்களில் அந்த விலக்கமே பிரிவாக ஆகிவிடுகிறது இல்லையா?’. இதே வாசகத்தை நமக்கு மட்டும் பொருத்தி பார்க்கலாம். இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்த நாம் இப்பொது மாறிவிட்டோம் என்பதை காணலாம். இந்த மாற்றமானது ஒருவகை காலத்தை நம் முன்பாக தந்து செல்லும். இந்த மாற்றம்தான் நாம் யார் என்பதை நாம் தொகுத்துகொல்வதர்க்கு உதவுகிறது. இந்த மாற்றத்தை பாம்பு சட்டை உரிவதைபோல காட்சிப்படுதிகிறது இந்த திரைப்படம்.

படத்தின் தொடக்கத்தில் பல சம்பந்தமே இல்லாத படங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கபடுகின்றது. பல படங்கள் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே திரையிடப்படுகிறது. இவை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நாமே நமக்கு விருப்பம்போல் கோர்த்துக்கொள்ளவேண்டியதுதான். நாமே படமெடுத்தால் நன்றாகத்தானே இருக்கும்! இந்த சம்பந்தமே இராத படங்களைத்தவிர கதையில் உள்ள நெழிவு கவனிக்கத்தக்கது – ‘Sister Alma கதவை திறந்தவுடன் Doctor சொல்வதை கவனியுங்கள் – Then I will Briefly tell you about her and why you were appointed to look after her. As you knows, Mrs. Vogler is actress, and played in the last performance of Electra. In the middle of the scene she became silent and she looked around surprised. She remained shut up during a minute. Afterwards she apologized her colleagues saying that she had got the giggles. Next day they called from the theater asking if she had forgotten her rehearsal. The house keeper found her still in bed. She was wide-awake, but she did not respond to his questions and did not move.  She has been like that three months. She has gone through all the possible examinations. The result is clear: she is totally healthy, as much physical as psychically. Even a hysterical reaction she doesn’t even have. Do you have any questions, Sister Alma? If not? You can go to Mrs. Vogler now.’ மறுபடியும் ஒரு முறை படித்துப்பாருங்கள். காட்சியில் மற்றொன்றையும் தவறவிட்டுவிடாதீர்கள் Doctor சொல்ல சொல்ல இவள் கையை பிசைவாள். எதற்காக பிசைகிறாள் என்பதுதான் matter. ஆம் அதற்காத்தான் பிசைகிறாள். அதேபோல் Sister Alma Mrs. Vogler இருக்கும் அறைக்குள் ப்ரேவேசிக்கும் முன் சிறிது நேரம் தயங்குவாள். ஆம் அதற்காகத்தான் தயங்குவாள்.

அறைக்குள் சென்றவுடன் Sister Alma பெசத்தொடங்குகிறாள். பேசித்தான் அவளது அமைதியை கழைக்க வேண்டும் என்று Sister Alma முடிவெடுக்கிறாள். Elizabeth ஏதோ போலி doctor இடம் வந்ததுபோலவே இருக்கின்றது. அந்த மருத்துவமனையை பார்த்தால் எனக்கே பயமாக இருக்கின்றது. ஒரு ஈ காக்கா கூட இல்லை. இதுபோன்ற படங்கள் தனிமையால் வருகின்ற நோய்க்கு நிலவில் வேறு பெயர் என்று கொண்டாடுகின்றது. கிட்டத்தட்ட இதே அளவுக்கு தனிமை கொண்ட படம் Spring, Summer, Fall, Winter… and Spring (2003). ஆனால் அது நோயாக உருமாறவில்லை என்பதை தெளிவாக பார்க்கலாம்.

அடுத்தது Elizabethirkku Mr. Vogler எழுதிய கடிதம் – Shall I read it? “Dear Elisabet: since I can’t see you, I write to you. You don’t have to read it if you don’ want to. I cannot avoid to look for this contact with you, since I am tormented continuously by a question: I have hurt to you of some way? I have hurt you without knowing it? Has some misunderstanding come between us? As far as I know we were happy. We never had been so close. You remember when you said: “Now I understand what the marriage is “?  You have taught me?” I can’t see what is says. Yes. Now I can see you’ve taught me that we must look at each other, like we were two anxious children. Full of good will and the best intentions, but ruled by forces that we only controlled partially. You remember saying all this? We walked by the forest and you stopped and grabbed at my belt.” இதை படித்து முடிக்கும்போது Elizabeth கிட்டதட்ட அவலத்தின் உச்சத்தில் இருப்பதை காணலாம். இதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

இவளும் Sister Almavaiyum பண்ணை வீட்டிற்கு செல்லும்போது அந்த doctor சொல்வதை கவனியுங்கள் – ‘I have been thinking, Elisabeth, and I do not think it’s a good idea for you to stay at the hospital any longer. I believe that it is detrimental. As you do not want to return to home, you and the sister Alma you can go to my house of the coast, eh? I understand all right. The hopeless dream of being. Not to seem, but of being. At every waking moment. Alert. At the same time, what you are with others and what you are alone the vertigo feeling and the constant hunger to be exposed, to be seen through perhaps even wiped out. Each word a lie, each gesture a falsification, each smile a grimace. To commit suicide? Oh, no! That is horrible. You would not do that. But you can refuse to move, refuse to talk. At least you don’t have to lie then. You can shut yourself in and stop playing games. Thus you will not have to show any faces and wrong gestures that’s what you think. But, you see? The reality it is diabolical, your hiding place is not water-tight. The life tickles in from outside. You are forced to react. Nobody question if it is real or unreal, if you are true or false. The question only matters in the theater. And hardly even there. I understand to you, Elisabeth. I understand that you are in silence, that you are immovable, that you have created of apathy a brilliant play.  I understand to you and I admire you. I believe that you should go on until you lose your interest, until it stops being interesting. Then you will be able to leave it. Like you’ve left all your other parts.’ இந்த வசனம்தான் இந்த கதையை பொருத்தமட்டில் foreplay எனலாம். சிவப்பு நிறத்தில் இருப்பதை நன்றாக கவனியுங்கள்.

இது Bergman இந்த படத்தை பற்றி கூறியது – ‘I will tell you that the whole thing came to me if it interests you. I was ill and they had to make some sort of operation. Yes. And I got in my arm an injection and it had never happened before and I had been asleep, unconscious 6 hours. I had no feeling of time. From existing to a feeling of being not existing. And it makes me very happy. I am conscious about myself and everything and then suddenly or slowly my conscious fades out, switches off, it is a not existing. It is a marvelous feeling. From existing I am not existing and at that moment nothing can happen to me. I think it will be terrible if somebody came after this marvelous not existing and wakes me up and said you soul Mr. Bergman. You have to go here and there and you are guilty for this and not guilty for that. I thinks it’s just crazy. This feeling of non-existence made me happy because it was a sort of relief. Because this idea about god is very unhealthy. Because it was a feeling of perfect, extremely perfect that exists and in comparison to that I must always feel like a dirty snake. And for a human being to feel like a dirty snake is not good.

படத்தின் இந்த பகுதியில் ஒரு காட்சியில் Elisabeth Sister Almavin கையை தனது கையின் மேழே வைத்துப்பார்க்கும்போது ஒளிப்பதிவு படத்தின் மொத்த விசையையும் மாற்றிவிடும். ‘You don’t know that it gives bad luck to compare the hands?’ இந்த இடத்திலிருந்து ஒருவர் மற்றோருவர்மீது படர்வதை காணலாம். படர்ந்து படர்ந்து இருவரும் =(equal to) வின் இரண்டு பக்கங்களாக மாறுவார்கள். அதாவது x+1=y-1 இதில் x மற்றும் y கொள்ளும் கலவிதான் இருவரும் செய்துகொண்டிருப்பர்.

Can I read you a little bit from my book? Or I am bothering to you? It says here: “All the anxiety that we took with us, our hopeless dreams, the incomprehensible cruelty, and our fear to the extinction, painful inner glance of our earthly condition, they have made out hope and any other salvation. The cries of our faith and the doubt against the dark and silence are one of the most terrible proofs of our desolation and our frightening awareness.”

In the hospital where I graduate there is a home for old nurses. Those who have been nurses for all of their lives. Always in uniform. They live in their small rooms. Imagine all your life dedicated to something. I mean, believing in something, fulfilling something, thinking that your life has a meaning. To me I like the things. To hold something firm, without important nothing. It would have to become. To mean something for the others. You do not think the same? I know that it seems childish, but I believe in it.

இந்த புணர்தல் விடுப்படுமிடம் மறுபடியும் கடுதாசி செய்யும். Sister Alma சண்டையிடும் இடத்தில என்மனதில் தோன்றியது, கடவுள் அனைவரையும் அறிந்தவர். உடலை அறியும் சுவை மனதை பிரிப்பதில் பலமடங்காகிறது. சண்டை முடியும்போது Good Will Hunting(1997) படத்திற்கு கொடுக்கப்பட்ட விமர்சனம் (கீழே link இருக்கின்றது).

இந்த படம் ஒரு பெண்போல(நான் ஆண் எனில்). காமத்தின் உச்சத்தில் ஒவ்வொரு இடமாக ரசித்து ருசித்து தின்ன தோன்றும். காமம் முழுமையான நிலையில் தோன்றி சிதருவதில்தானே இன்புரிகிறான்.

Further Readings: https://aestheticsofthemind.com/2011/07/25/persona-explained/

http://www.avclub.com/review/ingmar-bergmans-radical-influential-persona-finall-203109

http://www.nytimes.com/movie/review?res=EE05E7DF173DE773BC4F53DFB566838C679EDE

http://www.rogerebert.com/reviews/great-movie-persona-1966

https://en.wikipedia.org/wiki/Electra

https://philosophynow.org/issues/112/Good_Will_Hunting

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s