Son of Saul (2015)

Directed by: László Nemes
Produced by: Gábor Sipos; Gábor Rajna
Written by: László Nemes; Clara Royer
Starring: Géza Röhrig; Levente Molnár; Urs Rechn; Todd Charmont; Sándor Zsótér; Amitai Kedar; Uwe Lauer; Christian Harting; Jerzy Walczak; Marcin Czarnik; Levente Orbán; Attila Fritz
Music by: László Melis
Cinematography: Mátyás Erdély
Edited by: Matthieu Taponier
Running time: 107 minutes
Language: Hungarian
Genre: Drama

Seeran Review: The Pianist (2001) படத்திற்கும் Defiance (2008) படத்திற்கும் இடையில் உள்ள பல்லாயிரக்கணக்கான கதைகளில் ஒன்றுதான் இது. இந்த படத்தை பார்த்துவிட்டு சாதாரணமான கதைதான் என்று சொல்வது இப்படி அபத்தம்.

நண்பன் 1: மச்சி, நீ பாத்துட்டு இரு. ஒரே ஒரு நிமிஷம் போய் பேசிட்டு வந்திடுறேன்.

நண்பன் 2: உம், ஒகே மச்சி.

(அலைபேசியில் பேசிவிட்டு வந்துவிட்டான்)

நண்பன் 1: மச்சி என்னடா ஆச்சு?

நண்பன் 2: ஒன்னு இல்லடா. Heroine குளிச்சுட்டு வெளிய வந்திட்டா.

நண்பன் 1: அவ்ளோதான? அதுக்கெதுக்குடா இவ்ளோ நேரம்.

நண்பன் 2: Camera bathroomக்கு உள்ள வெச்சே எடுத்துட்டாங்க மச்சி.

இதை கேட்ட முதல் நண்பனின் நிலைதான் இந்த படத்தின் கதை கேட்பவர்களுக்கும். இந்த படத்தை பார்க்கும் அத்தனை நேரமும் 2Dயின் போதாமை தெரிந்து கொண்டே இருந்தது. குறிப்பாக கடைசி அரை மணிநேரம். குறைந்தபட்சம் ஒரு dimensionனை அதிகரித்தாவது இருக்கலாம். பார்வையாளர்கள் தரப்பில் வேண்டுவது, இந்த படத்தை குறைந்தது 2 முறை பார்க்க வேண்டும். படத்தை பார்க்க நமக்கு வழங்கப்படிருக்கும் ஓட்டையில் பழகுவதற்கே பாதி படம் பிடிக்கிறது.

Prerequisites before watching the film:

1.    Know about – Sonderkommando; Hippie; http://www.jewishvirtuallibrary.org/lsquo-the-jews-rsquo-by-gandhi

2.    Watched The Pianist (2001), Defiance (2008), Schindler’s List (1993); Anne Frank: The Whole Story (2001); Downfall (2004)

படத்தின் முக்கியமான செய்தி இதுதான். ‘Each person carries an entire world within himself; and everything exists twice: once the way it is, the other the way he perceives it with his own eyes and feelings’ – Janusz Korczak; ‘Each person carries a world within him, and if you really want to know the person you have to know him from all possible angles’ – Osho Rajneesh. இந்த இரண்டு வாசகங்களில் உள்ள முரண் அல்லது ஒற்றுமைதான் இந்த படம்.

Further Readings: http://www.rogerebert.com/reviews/son-of-saul-2015

https://www.theguardian.com/film/2016/apr/28/son-of-saul-review-auschwitz-holocaust

http://www.telegraph.co.uk/films/2016/04/28/son-of-saul-will-leave-you-too-numb-to-weep—review/

http://www.empireonline.com/movies/son-saul/review/

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s